Pகாகிகீகுகூகைகொகோசாசிசீசுசூசெசேசோஜாஜீஜெஜோடிதாதிதுதூதெதேதொநாநிநீநூநெநேநோபாபிபீபுபூபெபேபோபொபோமாமீமுமெமேமோயாயுயூயெயேயோராரொலேவாவிவீவெவேவைஷாஸ்
மங்கல நாண் பூண்டிடும் வேளையில்

mangkala naN pUNtitum vELaiyil

 C | 2/4 
Lyrics PPT* தமிழ் A- A+

C Dm மங்கல நாண் பூண்டிடும் வேளையில் mangkala naN pUNtitum vELaiyil G C மங்கலனே உம்மை அழைக்கின்றோம் mangkalanE ummai azhaikkinROm C Dm G இம்மண வேளையில் எம்மணவாளனே immaNa vELaiyil emmaNavaLanE C G C வந்திங்கு ஆசீர் பொழிந்திடுமே vanthingku aasIr pozhinthitumE C Em F உம்முன் நிலையில் தொடங்கும் இப்பந்தம் ummun nilaiyil thotangkum ippantham Dm G C நிலை பெற்று என்றென்றும் ஓங்கிடவே nilai peRRu enRenRum oongkitavE G Am முப்புரி நூலாய் குடும்பத்தின் தலையாய் muppuri nUlay kutumpaththin thalaiyay F G C இவர்களை நிதம் வழி நடத்திடுமே ivarkaLai nitham vazhi nataththitumE ...மங்கல ...mangkala C Em F சத்திய தேவன் முன் கொடுத்திட்ட வாக்கினை saththiya thEvan mun kotuththitta vakkinai Dm G C பத்திரமாய் இவர் காத்திடவே paththiramay ivar kaththitavE G Am நித்திய அன்பும் மகிழ்ச்சியும் பெருக niththiya anpum makizhssiyum peruka F G C உந்தனின் கிருபையை ஈந்திடுமே unthanin kirupaiyai iinthitumE ...மங்கல ...mangkala

Send a Feedback about this Song