Pகாகிகீகுகூகைகொகோசாசிசீசுசூசெசேசோஜாஜீஜெஜோடிதாதிதுதூதெதேதொநாநிநீநூநெநேநோபாபிபீபுபூபெபேபோபொபோமாமீமுமெமேமோயாயுயூயெயேயோராரொலேவாவிவீவெவேவைஷாஸ்
யேகோவா தேவனுக்கு ஆயிரம் நாமங்கள்

yEkOva thEvanukku aayiram namangkaL

 E | 2/4 
Lyrics PPT* தமிழ் A- A+

E யேகோவா தேவனுக்கு yEkOva thEvanukku A E ஆயிரம் நாமங்கள் aayiram namangkaL C#m B E எதை சொல்லி பாடிடுவேன் ethai solli patituvEn E A என் கர்த்தாதி கர்த்தர் செய்த en karththathi karththar seytha G#m C#m நன்மைகள் ஆயிரம் nanmaikaL aayiram B E கரம் தட்டி பாடிடுவேன் karam thatti patituvEn E யேகோவா ஷாலோம் yEkOva shalOm F#m யேகோவா ஷம்மா yEkOva shamma B யேகோவா ரூவா yEkOva rUva E யேகோவா ரவ்ப்பா yEkOva ravppa ...யேகோவா ...yEkOva E G#m எல்லோரிக்கு அல்லேலூயா ellOrikku allElUya C#m B என்னை நீரே கண்டீரையா ennai nIrE kaNtIraiya E ஏக்கமெல்லாம் தீர்த்தீரையா eekkamellam thIrththIraiya F#m A நான் தாகத்தோடு வந்த போது nan thakaththOtu vantha pOthu A F#m ஜீவ தண்ணீர் எனக்கு தந்து jIva thaNNIr enakku thanthu B E தாகமெல்லாம் தீர்த்தீரையா thakamellam thIrththIraiya ...யேகோவா ...yEkOva E G#m எல்ஷடாயும் நீங்க தாங்க elshatayum nIngka thangka C#m B சர்வ வல்ல தேவனாக sarva valla thEvanaka E என்னை என்றும் நடத்துவீங்க ennai enRum nataththuvIngka F#m A எபினேசரும் நீங்க தாங்க epinEsarum nIngka thangka A C#m உதவி செய்யும் தேவனாக uthavi seyyum thEvanaka B E என்னை என்றும் தாங்குவீங்க ennai enRum thangkuvIngka ...யேகோவா ...yEkOva E G#m எல்லோகியும் நீங்க தாங்க ellOkiyum nIngka thangka C#m E என்றும் உள்ள தேவனாக enRum uLLa thEvanaka E எந்த நாளும் பாடுவீங்க entha naLum patuvIngka F#m A இம்மானுவேல் நீங்க தாங்க immanuvEl nIngka thangka A F#m மண்ணில் வந்த தேவன் நீங்க maNNil vantha thEvan nIngka B E இன்றும் என்றும் பாடுவீங்க inRum enRum patuvIngka ...யேகோவா ...yEkOva


https://churchspot.com/?p=3454

Send a Feedback about this Song


Latest Songs