Pகாகிகீகுகூகைகொகோசாசிசீசுசூசெசேசோஜாஜீஜெஜோடிதாதிதுதூதெதேதொநாநிநீநூநெநேநோபாபிபீபுபூபெபேபோபொபோமாமீமுமெமேமோயாயுயூயெயேயோராரொலேவாவிவீவெவேவைஷாஸ்
விண்ணக மேகம் இறங்கணும்

viNNaka mEkam iRangkaNum

 Gm | 4/4 
Lyrics PPT* தமிழ் A- A+

Em D C Em விண்ணக மேகம் இறங்கணும் viNNaka mEkam iRangkaNum D C Em வல்லமை மழையாய் பொழியணும் vallamai mazhaiyay azhiyaNum Am குளங்கள் நிரம்பணும் kuLangkaL nirampaNum D Em நதியாய் பாயணும் nathiyay payaNum ...எல்லாக் ...ellak Em இடங்கோள்ளாமல் போகுமட்டும் itangaLLamal akumattum D Am Em இறங்கி வரணும் பெருமழையாய் iRangki varaNum perumazhaiyay G Em எழுப்புதல் தேசத்தில் காண வேண்டும் ezhupputhal thEsaththil kaNa vENtum C D Em கண்கள் காண வேண்டும் -இராஜா kaNkaL kaNa vENtum -iraja ...குளங்கள் ...kuLangkaL Em தூதர்கள் கூட்டம் இறங்கி ஏறணும் thUtharkaL kUttam iRangki eeRaNum D Am Em பரலோக ஏணிப் படிகளிலே paraaka eeNip patikaLilE G Em யாக்கோபின் தேவன் சப்தம் கேட்கணும் yakapin thEvan saptham kEtkaNum C D Em சபைகள் கேட்கணுமே - இராஜா sapaikaL kEtkaNumE - iraja ...குளங்கள் ...kuLangkaL Em ஆதி திருச்சபை அற்புதங்கள் நடக்கணும் aathi thirussapai aRputhangkaL natakkaNum Am Em எங்கள் சபைகளிலே engkaL sapaikaLilE G Em குருடர் பார்க்கணும் செவிடர் கேட்கணும் kurutar parkkaNum sevitar kEtkaNum C D Em முடவர் நடக்கணும் - இராஜா mutavar natakkaNum - iraja ...குளங்கள் ...kuLangkaL


https://churchspot.com/?p=3541

Send a Feedback about this Song


Latest Songs