C Am F
விந்தை கிறிஸ்தேசு ராஜா!
vinthai kiRisthEsu raja
C G
உந்தஞ் சிலுவை என் மேன்மை
unthany siluvai en mEnmai
F C
உந்தஞ் சிலுவை என் மேன்மை
unthany siluvai en mEnmai
G Am C
சுந்தரம் மிகு இந்தப் பூவில்
suntharam miku inthap pUvil
G F G
எந்த மேன்மைகள் எனக்கிருப்பினும்
entha mEnmaikaL enakkiruppinum
...விந்தை
...vinthai
C F C
திரண்ட ஆஸ்தி, உயர்ந்த கல்வி
thiraNta aasthi uyarntha kalvi
G C
செல்வாக்குகள் மிக விருப்பினும்
selvakkukaL mika viruppinum
G Am C
குருசை நோக்கிப் பார்க்க எனக்கு
kurusai nOkkip parkka enakku
G F G
உரிய பெருமை யாவும் அற்பமே
uriya perumai yavum aRpamE
...விந்தை
...vinthai
C F C
இந்த விந்தை அன்புக் கீடாய்
intha vinthai anpuk kItay
G C
என்ன காணிக்கை ஈந்திடுவேன்
enna kaNikkai iinthituvEn
G Am C
எந்த அரும் பொருள் ஈடாகும்
entha arum poruL iitakum
G F G
என்னை முற்றிலும் உமக்களிக்கிறேன்
ennai muRRilum umakkaLikkiREn
...விந்தை
...vinthai
C F C
உம் குருசே ஆசிக் கெல்லாம்
um kurusE aasik kellam
G C
ஊற்றாம், வற்றா ஜீவ நதியாம்
uuRRam vaRRa jIva nathiyam
G Am C
துங்க இரத்த ஊற்றில் மூழ்கி
thungka iraththa uuRRil mUzhki
G F G
தூய்மையடைத்து மேன்மை ஆகினேன்
thUymaiyataiththu mEnmai aakinEn
...விந்தை
...vinthai
C F C
சென்னி, விலா, கை, கால் னின்று
senni vila kai kal ninRu
G C
சிந்துதோ! துயரோடன்பு
sinthuthO thuyarOtanpu
G Am C
மன்னா, இதைப் போன்ற காட்சி
manna ithaip pOnRa katsi
G F G
எந்நாளிலுமே எங்கும் காணேன்
ennaLilumE engkum kaNEn
...விந்தை
...vinthai