G Em D G
அனாதி தேவன் உன் அடைக்கலமே
anathi thEvan un ataikkalamE
C Am D G
அவர் நித்தியபுயங்கள் உன் ஆதாரமே
avar niththiyapuyangkaL un aatharamE
G Am B7 Em
இந்த தேவன் என்றென்று முள்ள
intha thEvan enRenRu muLLa
C Am D7 G
சதாகாலமும் நமது தேவன்
sathakalamum namathu thEvan
G Am D G
மரண பரியந்தம் நம்மை நடத்திடுவார்
maraNa pariyantham nammai nataththituvar
G C
காருண்யத்தாலே இமுத்துக் கொண்டார்
karuNyaththalE imuththuk koNtar
Am D G Em C G
தூய தேவ அன்பே இவ்வனாந்தரத்தில் நயங்காட்டி
thUya thEva anpE ivvanantharaththil nayangkatti
C D G
உன்னை இனிதாய்ளுந்தி அழைத்தார்
unnai inithayLunthi azhaiththar
-இந்த தேவன்
-intha thEvan
G C
கானகப் பாதை காரிருளில்
kanakap pathai kariruLil
Am D G
தூய தேவ ஒளியே
thUya thEva oLiyE
Em C G
அமுகை நிறைந்த பள்ளதிதாக்குளை
amukai niRaintha paLLathithakkuLai
C D G
அரும் நீருற்றாய் மாற்றினாரே
arum nIruRRay maRRinarE
-இந்த தேவன்
-intha thEvan
G c
கிருபை கூர்ந்து மனதுருகும்
kirupai kUrnthu manathurukum
Am D G
தூய தேவ அன்பே
thUya thEva anpE
Em C G
உன் சமாதானத்தின் உடன்படிக்கை தனை
un samathanaththin utanpatikkai thanai
C D G
உண்மையாய்க் கர்திதர் காத்துக் கொள்வார்
uNmaiyayk karthithar kaththuk koLvar
-இந்த தேவன்
-intha thEvan
G C
இப்புவி யாத்ரை கடந்திடுவாய்
ippuvi yathrai katanthituvay
Am D G
தூய தேவ தயவால்
thUya thEva thayaval
Em C G
கடும் கானகத்தில் கர்த்தர் மார்பினிலே
katum kanakaththil karththar marpinilE
C D G
கிடைக்கும் இளைப்பாறுதலே
kitaikkum iLaippaRuthalE
-இந்த தேவன்
-intha thEvan
G c
வறண்ட வாழ்க்கை செழிந்திடுதே
vaRaNta vazhkkai sezhinthituthE
Am D G
தூய தேவ அருளால்
thUya thEva aruLal
Em C G
நித்திய மகிழ்ச்சி தலைமேல் இருக்கும்
niththiya makizhssi thalaimEl irukkum
C D G
ச சலம் தவிப்பும் ஒடிப்போம்
sa salam thavippum otippOm
-இந்த தேவன்
-intha thEvan
G C
ஆனந்தம் பாடி திரும்பியே வா
aanantham pati thirumpiyE va
Am D G
தூய தேவ பெலத்தால்
thUya thEva pelaththal
Em C G
சீயோன் பர்வதம் உன்னைச் சேரந்திடுவார்
sIyOn parvatham unnais sEranthituvar
C D G
சந்ததம் மகிழ்ச்சி அடைவாய்
santhatham makizhssi ataivay
-இந்த தேவன்
-intha thEvan