C Am C
உயிர்த்கெமுந்தாரே அல்லேலூயா
uyirthkemuntharE allElUya
F G C
ஜெயித்தெமுந்தாரே
jeyiththemuntharE
C F
உயிருன் எமுந்த மீட்பர் இயேசு என்
uyirun emuntha mItpar iyEsu en
Dm G C
சொந்த மானாரே
sontha manarE
C G C
கல்லறைத் திறந்திடவே
kallaRaith thiRanthitavE
Am G
கடும் சேவகர் பயந்திடவே
katum sEvakar payanthitavE
C G Am F
வல்லவர் இயேசு உயிர்த்த்தெமுந்தாரே
vallavar iyEsu uyirthththemuntharE
Dm G C
வல்ல்ப் பிதாவின் செயலிதுவே
vallp pithavin seyalithuvE
C G C
மரித்தவர் மத்தியிலே
mariththavar maththiyilE
Am G
ஜீவ தேவனைத் தேடுவாரோ?
jIva thEvanaith thEtuvarO
C G Am F
நீதியின் அதிபதி உயிர்த்தெமுந்தாரே
nIthiyin athipathi uyirththemuntharE
Dm G C
நித்திய நம்பிக்கை பெருகிடுதே
niththiya nampikkai perukituthE
-உயிர்
-uyir
C G C
எம்மா ஊர் சீஷர்களின்
emma uur sIsharkaLin
Am G
எல்லா மன இருள் நீக்கினாரே
ella mana iruL nIkkinarE
C G Am F
எம்மனக் கலக்கங்கள் நீக்கினதாலே
emmanak kalakkangkaL nIkkinathalE
Dm G C
எல்லையில்லாப் பரமானந்தமே
ellaiyillap paramananthamE
-உயிர்
-uyir
C G C
மரணமுன் கூர் எங்கே?
maraNamun kUr engkE
Am G
பாதாள முன் ஜெயமெங்கே?
pathaLa mun jeyamengkE
C G Am F
சாவையும் நோயையும் பேயையும் ஜெயித்தார்
savaiyum nOyaiyum pEyaiyum jeyiththar
Dm G C
சபையோரே துதி சாற்றிடுவோம்
sapaiyOrE thuthi saRRituvOm
-உயிர்
-uyir
C G C
ஆவியால் இன்றும் என்றும்
aaviyal inRum enRum
Am G
ஆ!எம்மையும் உயிர்ப்பிக்கவே
aaemmaiyum uyirppikkavE
C G Am F
ஆவியின் அச்சாரம் எமக்களித்தாரே
aaviyin assaram emakkaLiththarE
Dm G C
அல்லேலூயா துதி சாற்றிடுவோம்
allElUya thuthi saRRituvOm
-உயிர்
-uyir