G C
அல்லேலூயா ஆர்ப்பரி
allElUya aarppari
D
அல்லேலூயா ஸ்தோத்தாரி
allElUya sthOththari
Am
அல்லேலூயா கெம்பிரீ
allElUya kempirI
Em G
அல்லேலூயா என்று கூறி
allElUya enRu kURi
G C
அல்லேலூயா ஆர்ப்பரி
allElUya aarppari
G
அல்லேலூயா ஸ்தோத்தாரி
allElUya sthOththari
D
அல்லேலூயா கெம்பிரீ
allElUya kempirI
Em G
அல்லேலூயா என்று கூறி
allElUya enRu kURi
G C
வீணைகளுடனும் யாழ்குழலுடனும்
vINaikaLutanum yazhkuzhalutanum
Am G
எக்காள தம்புரோடும்
ekkaLa thampurOtum
D7
சுரமண்டலங்களுடன்
suramaNtalangkaLutan
Bm
ஓசையுள்ள தாளத்துடன்
oosaiyuLLa thaLaththutan
D C G
நடனங்களோடு ஆர்ப்பரி
natanangkaLOtu aarppari
C G
கின்னரங்களோடு ஸ்தோத்தரி
kinnarangkaLOtu sthOththari
C G
கீர்த்தனங்களோடு கெம்பிரி
kIrththanangkaLOtu kempiri
-அல்லேலூயா
-allElUya
G
ஆகாய விரிவை ஆ ஆ ஆ
aakaya virivai aa aa aa
Em
அண்ணாந்து பார்த்து ஆ ஆ ஆ
aNNanthu parththu aa aa aa
G Am D
அவரை ஸ்தோத்தரி
avarai sthOththari
C
வல்லமையுள்ள ஆ ஆ ஆ
vallamaiyuLLa aa aa aa
Am
கிரியைகளுக்காக ஆ ஆ ஆ
kiriyaikaLukkaka aa aa aa
C G
அவரை ஸ்தோத்தரி
avarai sthOththari
Am D
சுவாசமுள்ள யாவும்
suvasamuLLa yavum
G C
மாட்சிமை பொருந்திய
matsimai porunthiya
D Em D7 G
தேவனைப் போற்றுமே
thEvanaip pORRumE
-அல்லேலூயா
-allElUya