Pகாகிகீகுகூகைகொகோசாசிசீசுசூசெசேசோஜாஜீஜெஜோடிதாதிதுதூதெதேதொநாநிநீநூநெநேநோபாபிபீபுபூபெபேபோபொபோமாமீமுமெமேமோயாயுயூயெயேயோராரொலேவாவிவீவெவேவைஷாஸ்
ஆனந்தமாய் இன்பக் கானான் ஏகிடுவேன்

aananthamay inpak kanan eekituvEn

 D | 3/4 
Lyrics PPT* தமிழ் A- A+

D G ஆனந்தமாய் இன்பக் கானான் aananthamay inpak kanan D Bm D Em ஏகிடுவேன் தூய பிதாவின் eekituvEn thUya pithavin A A7 D முகம் தரிசிப்பேன் mukam tharisippEn D G சேற்றினின் றென்னைத் தூக்கியெடுத்து sERRinin Rennaith thUkkiyetuththu D A D மாற்றி உள்ளம் புதிதாக்கினாரே maRRi uLLam puthithakkinarE D Bm D நாளுக்கு நாள் அற்புதமாய் naLukku naL aRputhamay A என்னைத் தாங்கிடும் ennaith thangkitum D A D நாதன் இயேசு என்னோடிருப்பார் nathan iyEsu ennOtiruppar D G வாலிப நாளில் இயேசுவைக் கண்டேன் valipa naLil iyEsuvaik kaNtEn D A D வாஞ்சையுடன் என்னை தேடி வந்தார் vanysaiyutan ennai thEti vanthar D Bm D A எதற்குமே உதவா என்னையும் கண்டெடுத்தார் ethaRkumE uthava ennaiyum kaNtetuththar D A D இயேசுவின் அன்பை நான் என் சொல்லுவேன் iyEsuvin anpai nan en solluvEn -ஆனந்தமாய் -aananthamay D G கர்த்தரின் சித்தம் செய்திட நித்தம் karththarin siththam seythita niththam D A D தத்தம் செய்தே என்னை அர்ப்பணித்தேன் thaththam seythE ennai arppaNiththEn D Bm D A இயேசு அல்லால் ஆசை இப்பூவில் வேறே இல்லை iyEsu allal aasai ippUvil vERE illai D A D என்றும் எனக்கவர் ஆதரவே enRum enakkavar aatharavE -ஆனந்தமாய் -aananthamay D G உம்மைப் பின் சென்று ஊழியம் செய்து ummaip pin senRu uuzhiyam seythu D A D உம் பாதம் சேர்த்திட வாஞ்சிக்கிறேன் um patham sErththita vanysikkiREn D Bm D A தாரும் தேவா ஏழைக்கும் மாறாத உம் கிருபை tharum thEva eezhaikkum maRatha um kirupai D A D கண்பாரும் என்றும் நான் உம் அடிமை kaNparum enRum nan um atimai -ஆனந்தமாய் -aananthamay D G தேற்றிடுதே உம் வாக்குகள் என்னை thERRituthE um vakkukaL ennai D A D ஆற்றிடுதே உந்தன் சமூகமே aaRRituthE unthan samUkamE D Bm D A பெலத்தின் மேல் பெலனடைந்து நான் பேருவேன் pelaththin mEl pelanatainthu nan pEruvEn D A D பேரின்ப சீயோனில் வாழ்ந்திடவே pErinpa sIyOnil vazhnthitavE -ஆனந்தமாய் -aananthamay

Send a Feedback about this Song