Pகாகிகீகுகூகைகொகோசாசிசீசுசூசெசேசோஜாஜீஜெஜோடிதாதிதுதூதெதேதொநாநிநீநூநெநேநோபாபிபீபுபூபெபேபோபொபோமாமீமுமெமேமோயாயுயூயெயேயோராரொலேவாவிவீவெவேவைஷாஸ்
ஊற்றுத் தண்ணீரே எந்தன் தேவ ஆவியே

uuRRuth thaNNIrE enthan thEva aaviyE

 D | 2/4 
Lyrics PPT* தமிழ் A- A+

D F#m Bm A ஊற்றுத் தண்ணீரே எந்தன் தேவ ஆவியே uuRRuth thaNNIrE enthan thEva aaviyE G D A D ஜீவநதியே என்னில் பொங்கி பொங்கி வா jIvanathiyE ennil pongki pongki va D G A D ஆசீர்வதியும் என் நேசகர்த்தரே aasIrvathiyum en nEsakarththarE D Em A D ஆவியின் வரங்களினால் என்னை நிரப்பும் aaviyin varangkaLinal ennai nirappum D F#m Bm A கன்மலையைப் பிளந்து வனாந்திரத்திலே kanmalaiyaip piLanthu vananthiraththilE G D A D கர்த்தாவே உம் ஜனங்களின் தாகம் தீர்த்தீரே karththavE um janangkaLin thakam thIrththIrE D G A D பள்ளத்தாக்கிலும் மலைகளிலும் paLLaththakkilum malaikaLilum D Em A D தண்ணீர் பாயும் தேசத்தை நீர் வாக்களித்தீரே thaNNIr payum thEsaththai nIr vakkaLiththIrE -ஊற்று -uuRRu D F#m Bm A ஜீவத் தண்ணீராம் எந்தன் நல்ல கர்த்தரே jIvath thaNNIram enthan nalla karththarE G D A D ஜீவ ஊற்றினால் என்னை நிறைத்திடுவீர் jIva uuRRinal ennai niRaiththituvIr D G A D கனி தந்திட நான் செழித்தோங்கிட kani thanthita nan sezhiththOngkita D Em A D கர்த்தரின் கரத்தில் நித்தம் கனம் பெற்றிட karththarin karaththil niththam kanam peRRita -ஊற்று -uuRRu D F#m Bm A இரட்சிப்பின் ஊற்றுகள் எந்தன் சபைதனிலே iratsippin uuRRukaL enthan sapaithanilE G D A D எழும்பிட இந்த வேளை இரங்கிடுவீர் ezhumpita intha vELai irangkituvIr D G A D ஆத்ம பாரமும் பரிசுத்தமும் aathma paramum parisuththamum D Em A D ஆவலுடன் பெற்றிடவே வரம் தாருமே aavalutan peRRitavE varam tharumE -ஊற்று -uuRRu D F#m Bm A திறக்கப்பட்டதாம் ஊற்று சிலுவையிலே thiRakkappattatham uuRRu siluvaiyilE G D A D இரட்சகரின் காயங்களில் வெளிப்படுதே iratsakarin kayangkaLil veLippatuthE D G A D பாவக் கறைகள் முற்றும் நீங்கிட pavak kaRaikaL muRRum nIngkita D Em A D பரிசுத்தர் சமூகத்தில் ஜெயம் பெற்றிட parisuththar samUkaththil jeyam peRRita -ஊற்று -uuRRu D F#m Bm A கிருபையின் ஊற்றுகள் பெருகிடவே kirupaiyin uuRRukaL perukitavE G D A D புது பெலனடைந்து நான் மகிழ்ந்திடவே puthu pelanatainthu nan makizhnthitavE D G A D பரிசுத்தத்தை நான் பயத்துடனே parisuththaththai nan payaththutanE D Em A D பூரணமாக்கிட தேவ பெலன் தாருமே pUraNamakkita thEva pelan tharumE -ஊற்று -uuRRu


https://churchspot.com/?p=3929

Send a Feedback about this Song


Latest Songs