D F#m D D7 G
ஒ இயேசு உமதன்பு எத்தனை பெரியது
o iyEsu umathanpu eththanai periyathu
G F#m Em D
ஆகாயம் பூமி மலை ஆழிக்களுக்
aakayam pUmi malai aazhikkaLuk
A D
கெல்லாம் பெரியது
kellam periyathu
D A D
ஒ யேசு உமதன்பு
o yEsu umathanpu
D A Bm G D
சங்கட சமயங்களில் மங்கியே வாடுகிறேன்
sangkata samayangkaLil mangkiyE vatukiREn
D A Bm G D
துங்கனே இரங்குமென ஏங்கியே நாடுகிறேன்
thungkanE irangkumena eengkiyE natukiREn
G D
பங்கமில்லாமல் பதில்ளிப்பேன்
pangkamillamal pathilLippEn
Em D
என்றதால் பாடுகிறேன்
enRathal patukiREn
A D
என்றதால் பாடுகிறேன்
enRathal patukiREn
...ஒ இயேசு
...o iyEsu
D A Bm G D
இருளாம் பள்ளத்தாக்கில் மருவியே நடந்தாலும்
iruLam paLLaththakkil maruviyE natanthalum
D A Bm G D
அருமெந்தன் மேய்ப்பராய் அருகிலிருப்பதாலும்
arumenthan mEypparay arukiliruppathalum
G D
கருணையா யென்னைக் கரம் பிடித்தே
karuNaiya yennaik karam pitiththE
Em D
கர்த்தரே காப்பதாலும்
karththarE kappathalum
A D
கர்த்தரே காப்பதாலும்
karththarE kappathalum
...ஒ இயேசு
...o iyEsu
D A Bm G D
குறைவுள்ளோனானாலும் கூடவே இருக்கிறீர்
kuRaivuLLOnanalum kUtavE irukkiRIr
D A Bm G D
நிறைவாம்புல் தரைகளில் மெதுவாய் நடத்துகிறீர்
niRaivampul tharaikaLil methuvay nataththukiRIr
G D
இறைவனாம் யேசு எல்லாவற்றாலும்
iRaivanam yEsu ellavaRRalum
Em D
திருப்தியாக்குகிறீர்
thirupthiyakkukiRIr
A D
திருப்தியாக்குகிறீர்
thirupthiyakkukiRIr
...ஒ இயேசு
...o iyEsu
D A Bm G D
தேவனுடைய வீட்டில் சித்தப்படி துதிப்பேன்
thEvanutaiya vIttil siththappati thuthippEn
D A Bm G D
ஏக இருதயத்துடன் என்றுமதை மதிப்பேன்
eeka iruthayaththutan enRumathai mathippEn
G D
ஆராதிக்க அருகாராம் இயேசு
aarathikka arukaram iyEsu
Em D
அல்லேலூயா ஆமென்
allElUya aamen
A D
அல்லேலூயா ஆமென்
allElUya aamen
...ஒ இயேசு
...o iyEsu