F C F
கதிரவன் தோன்றும் காலையிதே
kathiravan thOnRum kalaiyithE
F Dm Bb C
புதிய கிருபை பொழிந்திடுதே –நல்
puthiya kirupai pozhinthituthE nal
C7 F
துதி செலுத்திடுவோம் இயேசுவுக்கே
thuthi seluththituvOm iyEsuvukkE
F Bb F
வான் சுடர்கள் கானக ஜீவன்
van sutarkaL kanaka jIvan
C F
வாழ்த்திடவே பரன் மாட்சிமையே
vazhththitavE paran matsimaiyE
Am Dm C F
காற்று, பறவே, ஊற்று நீரோடை
kaRRu paRavE uuRRu nIrOtai
Gm Bb C F
கர்த்தருக்கே கவி பாடிடுதே
karththarukkE kavi patituthE
-கதிரவன்
-kathiravan
F Bb F
காட்டில் கதறி கானக ஒடை
kattil kathaRi kanaka otai
C F
கண்டடையும் வெளி மான்களைப் போல்
kaNtataiyum veLi mankaLaip pOl
Am Dm C F
தாகம் தீர்க்கும் ஜீவத் தண்ணீராம்
thakam thIrkkum jIvath thaNNIram
Gm Bb C F
தற்பரன் இயேசுவைத் தேடிடுவொம்
thaRparan iyEsuvaith thEtituvom
-கதிரவன்
-kathiravan
F Bb F
கர்த்தர் கிருபை என்றும் ஒங்க
karththar kirupai enRum ongka
C F
கர்த்தரே நல்லவர் என்றுரைப்போம்
karththarE nallavar enRuraippOm
Am Dm C F
கேரூபீன்கள் மத்தியில் வாழும்
kErUpInkaL maththiyil vazhum
Gm Bb C F
கர்த்தர் இக்காலையில் எழுந்தருள்வார்
karththar ikkalaiyil ezhuntharuLvar
-கதிரவன்
-kathiravan
F Bb F
எந்தன் உதடும் உந்தனைப் போற்றும்
enthan uthatum unthanaip pORRum
C F
என் கரங்கள் குவித்தே வணங்கும்
en karangkaL kuviththE vaNangkum
Am Dm C F
பாக்கியம் நான் கண்டடைந்தேனே
pakkiyam nan kaNtatainthEnE
Gm Bb C F
யாக்கோபின் தேவனே என் துனையே
yakkOpin thEvanE en thunaiyE
-கதிரவன்
-kathiravan
F Bb F
காலை விழிப்பே கர்த்தரின் சாயல்
kalai vizhippE karththarin sayal
C F
கண்களும் செவியும் காத்திருக்கும்
kaNkaLum seviyum kaththirukkum
Am Dm C F
பாதம் அமர்ந்து வேதமே ருசித்து
patham amarnthu vEthamE rusiththu
Gm Bb C F
கீதங்கள் பாடியே மகிழ்ந்திடுவேன்
kIthangkaL patiyE makizhnthituvEn
-கதிரவன்
-kathiravan
F Bb F
வானம் பூமி யாவும் படைத்தீர்
vanam pUmi yavum pataiththIr
C F
வானம் திற்ந்தே தோன்றிடுவீர்
vanam thiRnthE thOnRituvIr
Am Dm C F
ஆவல் அடங்க என்னையும் அழைக்க
aaval atangka ennaiyum azhaikka
Gm Bb C F
ஆத்தும் நேசரே வந்திடுவீர்
aaththum nEsarE vanthituvIr
-கதிரவன்
-kathiravan