Pகாகிகீகுகூகைகொகோசாசிசீசுசூசெசேசோஜாஜீஜெஜோடிதாதிதுதூதெதேதொநாநிநீநூநெநேநோபாபிபீபுபூபெபேபோபொபோமாமீமுமெமேமோயாயுயூயெயேயோராரொலேவாவிவீவெவேவைஷாஸ்
கிருபையிதே தேவ கிருபையிதே

kirupaiyithE thEva kirupaiyithE

 G | 2/4 
Lyrics PPT* தமிழ் A- A+

G கிருபையிதே தேவ kirupaiyithE thEva D G Em கிருபையிதே தாங்கி kirupaiyithE thangki Am D C நடத்தியதே இயேசுவிலே பொன் nataththiyathE iyEsuvilE pon G Am நேசரிலே அகமகிழ்ந்தே நாம் nEsarilE akamakizhnthE nam D G ஆனந்திப்போம் aananthippOm G D G ஆருயிர் அன்பராய் எங்களுடனே aaruyir anparay engkaLutanE C D G ஜீவியப் பாதையிலே இயேசு பரன் jIviyap pathaiyilE iyEsu paran B Em Am D அனுதினமும் வழிநடத்தே anuthinamum vazhinataththE C D G அவரது நாமத்திலே காத்தனரே avarathu namaththilE kaththanarE G D G அன்பின் அகலமும் நீளம் உயரமும் anpin akalamum nILam uyaramum C D G ஆழமும் அறிந்துரை – அனுக்ரகித்தார் aazhamum aRinthurai anukrakiththar B Em Am D கிறிஸ்துவிலே ஒரு மனையாய் kiRisthuvilE oru manaiyay C D G சிருஷ்டித்தே நிறுத்தினார் அவர் சுதராய் sirushtiththE niRuththinar avar sutharay -கிருபையிதே -kirupaiyithE G D G நல்ல போராட்டம் போராடி ஜெயித்தே nalla pOrattam pOrati jeyiththE C D G நித்திய ஜீவனை நாம் பற்றிடவே niththiya jIvanai nam paRRitavE B Em Am D விசுவாசத்தில் நிலைத்திடுவோம் visuvasaththil nilaiththituvOm C அசையாது அழைப்பினைக் asaiyathu azhaippinaik D G காத்துக் கொள்வோம் kaththuk koLvOm -கிருபையிதே -kirupaiyithE G D G ஆவியும் மணவாட்டியும் ஆவலுடன் aaviyum maNavattiyum aavalutan C D G வாருமென்றழைக்கின்றாரே – வைத்தியராய் varumenRazhaikkinRarE vaiththiyaray B Em Am D சீயோனே நீ பார் உனக்காய் sIyOnE nI par unakkay C D G நாயகன் இயேசு தாம் வெளிப்படுவார் nayakan iyEsu tham veLippatuvar -கிருபையிதே -kirupaiyithE G D G வார்த்தையினால் அவர் தீர்த்தார் எந்தன் varththaiyinal avar thIrththar enthan C D G வியாதியும் வேதனையும் – வைத்தியராய் viyathiyum vEthanaiyum vaiththiyaray B Em Am D இயேசு வல்லால் சார்ந்திடவோ iyEsu vallal sarnthitavO C D G இகமதில் வேறெமக் காருமில்லை ikamathil vERemak karumillai -கிருபையிதே -kirupaiyithE


https://churchspot.com/?p=3906

Send a Feedback about this Song


Latest Songs