Pகாகிகீகுகூகைகொகோசாசிசீசுசூசெசேசோஜாஜீஜெஜோடிதாதிதுதூதெதேதொநாநிநீநூநெநேநோபாபிபீபுபூபெபேபோபொபோமாமீமுமெமேமோயாயுயூயெயேயோராரொலேவாவிவீவெவேவைஷாஸ்
குதூகலம் நிறைந்த நன்னாள்

kuthUkalam niRaintha nannaL

 F | 2/4 
Lyrics PPT* தமிழ் A- A+

F குதூகலம் நிறைந்த நன்னாள் kuthUkalam niRaintha nannaL F Bb நடுவானில் மின்னிடுமே natuvanil minnitumE C இதுவரை இருந்த துன்பமில்லை ithuvarai iruntha thunpamillai F C F இனி என்றுமே ஆனந்தம் ini enRumE aanantham F C F தளகர்த்தனாம் இயேசு நின்று thaLakarththanam iyEsu ninRu Bb C F யுத்தம் செய்திடுவார் நன்று yuththam seythituvar nanRu Bb A Dm அவர் ஆவியினால் புது பெலனடைந்து avar aaviyinal puthu pelanatainthu Gm C F ஜெய கீதங்கள் பாடிடுவோம் jeya kIthangkaL patituvOm F C F புவி மீதினில் சரீர மீட்பு puvi mIthinil sarIra mItpu Bb C F என்று காண்போம் என ஏங்கும் enRu kaNpOm ena eengkum Bb A Dm மனம் மகிழ்ந்திடவே அவர் வந்திடுவார் manam makizhnthitavE avar vanthituvar Gm C F மணவாட்டியைச் சேர்த்திடவே maNavattiyais sErththitavE -குதூகலம் -kuthUkalam F C F ஜெப விழிப்புடன் வஞ்சையாக jepa vizhipputan vanysaiyaka Bb C F அவர் வருகஇயை எதிர்நோக்கி avar varukaiyai ethirnOkki Bb A Dm நவ எருசலேமாய் தூய நகரமதாய் nava erusalEmay thUya nakaramathay Gm C F நாம் ஆயத்தமாகிடுவோம் nam aayaththamakituvOm -குதூகலம் -kuthUkalam F C F ஜீவ ஒளி வீசும் கற்களாக jIva oLi vIsum kaRkaLaka Bb C F சீயோன் நகர் தனிலே சேர்க்க sIyOn nakar thanilE sErkka Bb A Dm அருள் சுரந்திருந்தார் நாமம் வரைந்திருந்தார் aruL suranthirunthar namam varainthirunthar Gm C F அவர் மகிமையில்ஆர்ப்பரிப்போம் avar makimaiyilaarpparippOm -குதூகலம் -kuthUkalam F C F தேவ தூதர்கள் கானமுடன் thEva thUtharkaL kanamutan Bb C F ஆரவார தொனி கேட்கும் aaravara thoni kEtkum Bb A Dm அவர் கிருபையினால் மறு ரூபமாக avar kirupaiyinal maRu rUpamaka Gm C F நம்மை இனிதுடன் சேர்த்திடுவார் nammai inithutan sErththituvar -குதூகலம் -kuthUkalam


https://churchspot.com/?p=3923

Send a Feedback about this Song


Latest Songs