Pகாகிகீகுகூகைகொகோசாசிசீசுசூசெசேசோஜாஜீஜெஜோடிதாதிதுதூதெதேதொநாநிநீநூநெநேநோபாபிபீபுபூபெபேபோபொபோமாமீமுமெமேமோயாயுயூயெயேயோராரொலேவாவிவீவெவேவைஷாஸ்
கோடா கோடி ஸ்தோத்திரம் ஏறெடுப்போம்

kOta kOti sthOththiram eeRetuppOm

 D | 3/4 
Lyrics PPT* தமிழ் A- A+

D Bm A கோடா கோடி ஸ்தோத்திரம் ஏறெடுப்போம் kOta kOti sthOththiram eeRetuppOm G D இராஜாதி இராஜன் தேவாதி தேவன் irajathi irajan thEvathi thEvan Bm A G D இயேசு கிறிஸ்துவுக்கே மகிமை iyEsu kiRisthuvukkE makimai D D7 G பரிசித்த வான்கள் சபை நடுவே parisiththa vankaL sapai natuvE A E7 A தரிசிக்கும் தேவ சமூகத்திலே tharisikkum thEva samUkaththilE D Bm A அல்லேலூயா அல்லேலூயா allElUya allElUya G A D ஆவியில் பாடி மகிழுவோம் aaviyil pati makizhuvOm D Em A D ஆண்டவர் இயேசுவை கொண்டாடுவோம் aaNtavar iyEsuvai koNtatuvOm D D7 G கிருபாசனத்தண்டை நெருங்குவோம் kirupasanaththaNtai nerungkuvOm A E7 A திருரத்தம் கரத்தில் ஏந்தி நிற்போம் thiruraththam karaththil eenthi niRpOm D Bm A அல்லேலூயா அல்லேலூயா allElUya allElUya G A D கண்டேன் சகாயம் இரக்கமே kaNtEn sakayam irakkamE D Em A D கர்த்தர் கிருபை என்றும் உள்ளதே karththar kirupai enRum uLLathE -கோடா கோடி -kOta kOti D D7 G குருவி பறவை வானம் பாடியே kuruvi paRavai vanam patiyE A E7 A கவலையின்றி பறந்து பாடுதே kavalaiyinRi paRanthu patuthE D Bm A அல்லேலூயா அல்லேலூயா allElUya allElUya G A D அற்புதமான சிருஷ்டிகரே aRputhamana sirushtikarE D Em A D அந்த விசுவாசம் கற்றறிந்தோம் antha visuvasam kaRRaRinthOm -கோடா கோடி -kOta kOti D D7 G கவலைப்படாதீர்கள் என்றுரைத்தீர் kavalaippatathIrkaL enRuraiththIr A E7 A காட்டுப் புஷ்பத்தை உடுத்துவித்தீர் kattup pushpaththai utuththuviththIr D Bm A அல்லேலூயா அல்லேலூயா allElUya allElUya G A D ஆடை ஆகரம் தேவை எல்லாம் aatai aakaram thEvai ellam D Em A D அன்றன்று தந்தெம்மை ஆதரித்தீர் anRanRu thanthemmai aathariththIr -கோடா கோடி -kOta kOti D D7 G கணக்கில்லா நன்மைகள் கர்த்தர் செய்தீர் kaNakkilla nanmaikaL karththar seythIr A E7 A கருத்துடன் பாடி நன்றி கூறுவோம் karuththutan pati nanRi kURuvOm D Bm A அல்லேலூயா அல்லேலூயா allElUya allElUya G A D தேவ குமாரன் வந்திடும் நாள் thEva kumaran vanthitum naL D Em A D தூய முகம் கண்டு கெம்பீரிப்போம் thUya mukam kaNtu kempIrippOm -கோடா கோடி -kOta kOti

Send a Feedback about this Song