Pகாகிகீகுகூகைகொகோசாசிசீசுசூசெசேசோஜாஜீஜெஜோடிதாதிதுதூதெதேதொநாநிநீநூநெநேநோபாபிபீபுபூபெபேபோபொபோமாமீமுமெமேமோயாயுயூயெயேயோராரொலேவாவிவீவெவேவைஷாஸ்
ஜீவனுள்ள தேவனே வாரும்

jIvanuLLa thEvanE varum

 G | Swing & Jazz 
Lyrics PPT* தமிழ் A- A+

G D ஜீவனுள்ள தேவனே வாரும் jIvanuLLa thEvanE varum C G ஜீவ பாதையிலே நடத்தும் jIva pathaiyilE nataththum G G7 C ஜீவ தண்ணிர் ஊறும் ஊற்றிலே jIva thaNNir uuRum uuRRilE D D7 G ஜீவன் பெற என்னை நடத்தும் jIvan peRa ennai nataththum G C தேவனே நீர் பெரியவர் பெரியவர் thEvanE nIr periyavar periyavar D G தேவனே நீர் பரிசுத்தர் பரிசுத்தர் thEvanE nIr parisuththar parisuththar G C தேவனே நீர் நல்லவர் நல்லவர் thEvanE nIr nallavar nallavar D G தேவனே நீர் வல்லவர் வல்லவர் thEvanE nIr vallavar vallavar .... ஜீவ தண்ணிர் .... jIva thaNNir G D பாவிகள் துரோகிகள் ஜயா pavikaL thurOkikaL jaya C G பாவ ஆகஅம் மக்க்ளே தூயா pava aakaam makkLE thUya G G7 C பாதகர் எம் பாவம் போக்கவே pathakar em pavam pOkkavE D D7 G பாதகன் போல் தொங்கினீரல்லோ pathakan pOl thongkinIrallO ...தேவனே நீர் ...thEvanE nIr G D ஜந்து கண்ட மக்களுக்காக janthu kaNta makkaLukkaka C G ஜந்து காயமேற்ற நேசரே janthu kayamERRa nEsarE G G7 C நொந்துருகி வந்த மக்கள் மேல் nonthuruki vantha makkaL mEl D D7 G நேச ஆவி வீசச் செய்குவீர் - இன்று nEsa aavi vIsas seykuvIr - inRu ...தேவனே நீர் ...thEvanE nIr G D வாக்கு தத்தம் செய்த கர்த்தரே vakku thaththam seytha karththarE C G வாக்கு மாறா உண்மை நாதனே vakku maRa uNmai nathanE G G7 C வாக்கை வந்து நம்பி நிற்கிறோம் vakkai vanthu nampi niRkiROm D D7 G வல்ல ஆவி மாரி ஊற்றுவீர் - உந்தன் valla aavi mari uuRRuvIr - unthan ...தேவனே நீர் ...thEvanE nIr G D நியாயந் தீர்ப்பின் நாள் நெருங்குதே niyayan thIrppin naL nerungkuthE C G நேசர் வர காலமாகுதே nEsar vara kalamakuthE G G7 C மாயலோகம் நம்பி மாண்டிடும் mayalOkam nampi maNtitum D D7 G மானிடரை மீட்க மாட்டிரோ – இந்த manitarai mItka mattirO intha ...தேவனே நீர் ...thEvanE nIr


https://churchspot.com/?p=3909

Send a Feedback about this Song


Latest Songs