Pகாகிகீகுகூகைகொகோசாசிசீசுசூசெசேசோஜாஜீஜெஜோடிதாதிதுதூதெதேதொநாநிநீநூநெநேநோபாபிபீபுபூபெபேபோபொபோமாமீமுமெமேமோயாயுயூயெயேயோராரொலேவாவிவீவெவேவைஷாஸ்
ஜீவிக்கிறார் இயேசு ஜீவிக்கிறார்

jIvikkiRar iyEsu jIvikkiRar

 F | 2/4 
Lyrics PPT* தமிழ் A- A+

F Bb C F ஜீவிக்கிறார் இயேசு ஜீவிக்கிறார் jIvikkiRar iyEsu jIvikkiRar F Gm Dm C என்னுள்ளத்தில் அவர் ஜீவிக்கிறார் ennuLLaththil avar jIvikkiRar F Am Bb துன்பத்தில் என் நல் துணை அவரே thunpaththil en nal thuNai avarE C C7 F என்றென்றும் ஜீவிக்கிறார் enRenRum jIvikkiRar F செங்கடல் அவர் சொல்ல sengkatal avar solla Bb இரண்டாய் நின்றது iraNtay ninRathu C பெருங்கோட்டை ஒன்று perungkOttai onRu F தரைமட்டமானது tharaimattamanathu F அவர் சொல்ல குருடரின் avar solla kurutarin Bb கண் திறந்தது kaN thiRanthathu C Gm அவர் தொடக் குஷ்டரோகி avar thotak kushtarOki C F சொஸ்தமாயினான் sosthamayinan F Bb C F ஜீவிக்கிறார் இயேசு ஜீவிக்கிறார் jIvikkiRar iyEsu jIvikkiRar F Gm Dm C என்னுள்ளத்தில் அவர் ஜீவிக்கிறார் ennuLLaththil avar jIvikkiRar F Am Bb துன்பத்தில் என் நல் துணை அவரே thunpaththil en nal thuNai avarE C C7 F என்றென்றும் ஜீவிக்கிறார் enRenRum jIvikkiRar F உம்மை என்றும் விடாமல் ummai enRum vitamal Bb நான் தொடரவே nan thotaravE C என்னை என்றும் விடாமல் ennai enRum vitamal F நீர் பிடிக்கவே nIr pitikkavE F நான் மரிக்கும் நேரத்தில் nan marikkum nEraththil Bb பரலோகத்தில் paralOkaththil C Gm உம் வீட்டைக் காட்டும் um vIttaik kattum C F நல்ல மேய்ப்பரே nalla mEypparE -ஜீவி -jIvi

Send a Feedback about this Song