Pகாகிகீகுகூகைகொகோசாசிசீசுசூசெசேசோஜாஜீஜெஜோடிதாதிதுதூதெதேதொநாநிநீநூநெநேநோபாபிபீபுபூபெபேபோபொபோமாமீமுமெமேமோயாயுயூயெயேயோராரொலேவாவிவீவெவேவைஷாஸ்
ஜெய கிறிஸ்து முன் செல்லுகிறார்

jeya kiRisthu mun sellukiRar

 G | 2/4 
Lyrics PPT* தமிழ் A- A+

G D G சேனையதிபன் நம் கர்த்தருக்கே sEnaiyathipan nam karththarukkE G C D G செல்லுத்துவோம் கனமும் மகிமையுமே selluththuvOm kanamum makimaiyumE G C Am D அற்புதமே தம் அன்பெமக்கு – அதை aRputhamE tham anpemakku athai D7 Am C அறிந்தே அகமகிழ்வோம் - அதை aRinthE akamakizhvOm - athai G D G அறிந்தே அகமகிழ்வோம் aRinthE akamakizhvOm G D ஜெய கிறிஸ்து முன் செல்லுகிறார் jeya kiRisthu mun sellukiRar Am D7 G ஜெயமாக நடத்திடுவார் jeyamaka nataththituvar Em ஜெயக் கீதங்கள் நாம் பாடியே jeyak kIthangkaL nam patiyE C D G ஜெயக் கொடியும் ஏற்றிடுவோம் jeyak kotiyum eeRRituvOm G D D7 G ஜெயம் அல்லேலூயா அவர் நாமத்திற்கே jeyam allElUya avar namaththiRkE G D D7 G ஜெயம் அல்லேலூயா அவர் நாமத்திற்கே jeyam allElUya avar namaththiRkE G D G தாய் மறந்தாலும் நான் மறவேன் thay maRanthalum nan maRavEn G C D G திக்கற்றோராய் விட்டு விடேன் thikkaRROray vittu vitEn G C Am D என்றுரைத் தெம்மை தேற்றுகிறார் enRuraith themmai thERRukiRar D7 Am C என்றும் வாக்கு மாறிடாரே enRum vakku maRitarE G D G என்றும் வாக்கு மாறிடாரே enRum vakku maRitarE -ஜெய -jeya G D G மேய்ப்பனில்லாத ஆடுகட்கே mEyppanillatha aatukatkE G C D G நானே நல்ல மேய்ப்பன் என்றார் nanE nalla mEyppan enRar G C Am D இன்ப சத்தம் பின் சென்றிடுவோம் inpa saththam pin senRituvOm D7 Am C இன்பப் பாதை காட்டிடுவார் inpap pathai kattituvar G D G இன்பப் பாதை காட்டிடுவார் inpap pathai kattituvar -ஜெய -jeya G D G சத்துருவின் கோட்டைத் தகர்ந்தொழிய saththuruvin kOttaith thakarnthozhiya G C D G சத்தியம் நித்தியம் நிலைத்தோங்க saththiyam niththiyam nilaiththOngka G C Am D சாத்தானின் சேனை நடுங்கிடவே –துதி saththanin sEnai natungkitavE thuthi D7 Am C சாற்றி ஆர்ப்பரிப்போம் saRRi aarpparippOm G D G சாற்றி ஆர்ப்பரிப்போம் saRRi aarpparippOm -ஜெய -jeya G D G கறை, திரை முற்றும் நீங்கிடவே kaRai thirai muRRum nIngkitavE G C D G கர்த்தர் நம்மை கமுவிடுவார் karththar nammai kamuvituvar G C Am D வருகையில் எம்மை சேர்க்கும்வரை varukaiyil emmai sErkkumvarai D7 Am C வமுவாமல் காத்துக் கொள்வார் vamuvamal kaththuk koLvar G D G வமுவாமல் காத்துக் கொள்வார் vamuvamal kaththuk koLvar -ஜெய -jeya


https://churchspot.com/?p=3919

Send a Feedback about this Song


Latest Songs