Pகாகிகீகுகூகைகொகோசாசிசீசுசூசெசேசோஜாஜீஜெஜோடிதாதிதுதூதெதேதொநாநிநீநூநெநேநோபாபிபீபுபூபெபேபோபொபோமாமீமுமெமேமோயாயுயூயெயேயோராரொலேவாவிவீவெவேவைஷாஸ்
துதிப்போம் அல்லேலூயா பாடி

thuthippOm allElUya pati

 D | 2/4 
Lyrics PPT* தமிழ் A- A+

D A D துதிப்போம் அல்லேலூயா பாடி thuthippOm allElUya pati G A D மகிழ்வோம் மகிபனைப் போற்றி makizhvOm makipanaip pORRi G F#m மகிமை தேவ மகிமை makimai thEva makimai Em A D G7 தேவ தேவனுக்கே மகிமை அல்லேலூயா – (2) thEva thEvanukkE makimai allElUya 2 D G தேவன் நம்மை வந்தடையச் செய்தார் thEvan nammai vanthataiyas seythar A D தம்மை என்றும் அதற்காகத் தந்தார் thammai enRum athaRkakath thanthar G A அற்புதங்கள் செய்யும் சர்வ வல்ல தேவன் aRputhangkaL seyyum sarva valla thEvan Em A D அடைக்கலம் கொடுத்திடுவார் ataikkalam kotuththituvar D G அஞ்சிடேனே இருளிலே என்றும் anysitEnE iruLilE enRum A D நடமாடும் கொள்ளை நோயைக் கண்டும் natamatum koLLai nOyaik kaNtum G A பயங்கரத்திற்கும் பறக்கும் அம்பிற்கும் payangkaraththiRkum paRakkum ampiRkum Em A D பயந்திடேன் ஜெயித்திடுவேன் payanthitEn jeyiththituvEn -துதி -thuthi D G தேவன் எந்தன் அடைக்கலமாமே thEvan enthan ataikkalamamE A D ஒருபோதும் பொல்லாப்பு வராதே orupOthum pollappu varathE G A சர்வ வல்ல தேவன் தாபரமாய் நின்றே sarva valla thEvan thaparamay ninRE Em A D விடுவித்துக் காத்திடுவார் vituviththuk kaththituvar -துதி -thuthi D G கூப்பிடும் வேளைகளிலே என்னை kUppitum vELaikaLilE ennai A D தப்புவிக்க ஆத்திரமாய் வந்தார் thappuvikka aaththiramay vanthar G A சிங்கத்தின் மேலே நடந்திடுவேனே singkaththin mElE natanthituvEnE Em A D சர்ப்பங்களை மிதித்திடுவேன் sarppangkaLai mithiththituvEn -துதி -thuthi

Send a Feedback about this Song