Pகாகிகீகுகூகைகொகோசாசிசீசுசூசெசேசோஜாஜீஜெஜோடிதாதிதுதூதெதேதொநாநிநீநூநெநேநோபாபிபீபுபூபெபேபோபொபோமாமீமுமெமேமோயாயுயூயெயேயோராரொலேவாவிவீவெவேவைஷாஸ்
தேவன் வருகின்றார் வேகம் இறங்கி

thEvan varukinRar vEkam iRangki

 G | 3/4 
Lyrics PPT* தமிழ் A- A+

G Bm G C தேவன் வருகின்றார் வேகம் இறங்கி thEvan varukinRar vEkam iRangki Am D G தேவ பர்வதம் தம் பாதம் நிறுத்தி thEva parvatham tham patham niRuththi G D Em C பூமிதனை நியாயம் தீர்திடுவார் pUmithanai niyayam thIrthituvar D Am D G பூலோக மக்களும் கண்டிடுவார் pUlOka makkaLum kaNtituvar G G7 C இயேசு கிறிஸ்து வருகின்றார் iyEsu kiRisthu varukinRar D C G இந்த் கடைசி காலத்திலே inth kataisi kalaththilE Am D C G கர்த்தரைக் குத்தின கண்கள் யாவும் karththaraik kuththina kaNkaL yavum C D7 G கண்டு புலம்பிடுமே kaNtu pulampitumE G Bm G C ஏழாம் தலைமுறை ஏனோர்க் குரைத்த eezham thalaimuRai eenOrk kuraiththa Am D G எல்லாம் நிறைவேறும் காலம் நெருங்க ellam niRaivERum kalam nerungka G D Em C ஏசு கிறிஸ்துவின் சத்தியத்தை eesu kiRisthuvin saththiyaththai D Am D G ஏற்க மறுத்தவர் நடுங்குவார் eeRka maRuththavar natungkuvar -இயேசு -iyEsu G Bm G C தம்மை விரோதித்த அவபக்தரை thammai virOthiththa avapaktharai Am D G செம்மை வழிகளில் செல்லாதவரை semmai vazhikaLil sellathavarai G D Em C ஆண்டவர் ஆயிரம் பக்தரோடே aaNtavar aayiram paktharOtE D Am D G அந்நாளிலே நியாயந் தீர்த்திடுவார் annaLilE niyayan thIrththituvar -இயேசு -iyEsu G Bm G C எதை விதைத்தாயோ அதை அறுப்பாய் ethai vithaiththayO athai aRuppay Am D G எல்லா அநீதிக்கும் கூலி பெறுவாய் ella anIthikkum kUli peRuvay G D Em C கல்வாரி சிலுவை அண்டிடுவாய் kalvari siluvai aNtituvay D Am D G கர்த்தரை நம்பியே தப்பிடுவாய் karththarai nampiyE thappituvay -இயேசு -iyEsu G Bm G C அந்தி கிறிஸ்தன்று அழிந்து மாள anthi kiRisthanRu azhinthu maLa Am D G அன்பராம் இயேசுவே ஜெயம் சிறக்க anparam iyEsuvE jeyam siRakka G D Em C வாயில் இருபுறம் கருக்குள்ள vayil irupuRam karukkuLLa D Am D G வாளால் நெருப்பாக யுத்தம் செய்வார் vaLal neruppaka yuththam seyvar -இயேசு -iyEsu G Bm G C கையால் பெயர்க்காத கல் ஒன்று பாயும் kaiyal peyarkkatha kal onRu payum Am D G கன்மலையாகி இப்பூமி நிரப்பும் kanmalaiyaki ippUmi nirappum G D Em C கிரீடங்கள் பாகைகள் கவிழ்ந்திடும் kirItangkaL pakaikaL kavizhnthitum Am D G கிறிஸ்தேசு உரிமை பெற்றிடுவார் kiRisthEsu urimai peRRituvar -இயேசு -iyEsu G Bm G C யுத்தம் துடங்குமுன் மத்திய வானம் yuththam thutangkumun maththiya vanam Am D G சுத்தரை அழைக்க கர்த்தரே வாரும் suththarai azhaikka karththarE varum G D Em C ஆவி மணவாட்டி 'வாரும்' என்றே aavi maNavatti varum enRE D Am D G ஆண்டவர் ஏசுவை அழைக்கின்றோம் aaNtavar eesuvai azhaikkinROm -இயேசு -iyEsu


https://churchspot.com/?p=3894

Send a Feedback about this Song


Latest Songs