G Bm C
நமது இயேசு கிறிஸ்துவின் நாமம்
namathu iyEsu kiRisthuvin namam
D G
நானில மெங்கும் ஒங்கிடவே
nanila mengkum ongkitavE
G B Em C
புனிதமான பரிசுத்த வாழ்வை
punithamana parisuththa vazhvai
D G
மனிதராம் எமக்களித்தார்
manitharam emakkaLiththar
G D Em
தேவ கிருபை எங்கும் பெருக
thEva kirupai engkum peruka
G Em D
தேவனை ஸ்தோத்தரிப்போம்
thEvanai sthOththarippOm
G D
பாவ இருள் அகல
pava iruL akala
C D G
தேவ ஒளி அடைந்தோம்
thEva oLi atainthOm
G Bm C
அவரை நோக்கிக் கூப்பிடும் வேளை
avarai nOkkik kUppitum vELai
D G
அறிவிப்பாரே அற்புதங்கள்
aRivipparE aRputhangkaL
G B Em C
எனக்கெட்டாத அறிந்திடலாகா
enakkettatha aRinthitalaka
D G
எத்தனையோ பதில்ளித்தார்
eththanaiyO pathilLiththar
-தேவ
-thEva
G Bm C
பதறிப் போன பாவிகளாக
pathaRip pOna pavikaLaka
D G
சிதறி எங்குமே அலைந்தோம்
sithaRi engkumE alainthOm
G B Em C
அவரை நாம் தெரிந்தறியோமே
avarai nam therinthaRiyOmE
D G
அவர் நம்மை தெரிந்தெடுத்தார்
avar nammai therinthetuththar
-தேவ
-thEva
G Bm C
பலத்த ஜாதி ஆயிரமாக
palaththa jathi aayiramaka
D G
படர்ந்து ஒங்கி நாம் வளர
patarnthu ongki nam vaLara
G B Em C
எளிமையும் சிறுமையும் ஆன
eLimaiyum siRumaiyum aana
D G
எமக்கவர் அருள் புரிவார்
emakkavar aruL purivar
-தேவ
-thEva
G Bm C
நமது கால்கள் மான்களைப் போல
namathu kalkaL mankaLaip pOla
D G
நடந்து ஒடிப் பாய்ந்திடவே
natanthu otip paynthitavE
G B Em C
உயர் ஸ்தலத்தில் ஏற்றுகின்றாரே
uyar sthalaththil eeRRukinRarE
D G
உன்னதமான ஊழியத்தில்
unnathamana uuzhiyaththil
-தேவ
-thEva
G Bm C
பரமனேசு வந்திடும் போது
paramanEsu vanthitum pOthu
D G
பறந்து நாமும் சென்றிடுவோம்
paRanthu namum senRituvOm
G B Em C
பரமனோடு நீடுழி வாழும்
paramanOtu nItuzhi vazhum
D G
பரம பாக்கியம் பெறுவோம்
parama pakkiyam peRuvOm
-தேவ
-thEva