Pகாகிகீகுகூகைகொகோசாசிசீசுசூசெசேசோஜாஜீஜெஜோடிதாதிதுதூதெதேதொநாநிநீநூநெநேநோபாபிபீபுபூபெபேபோபொபோமாமீமுமெமேமோயாயுயூயெயேயோராரொலேவாவிவீவெவேவைஷாஸ்
பரிசுத்தம் பெற வந்துவிட்டிர்களா

parisuththam peRa vanthuvittirkaLa

 G | 2/4 
Lyrics PPT* தமிழ் A- A+

G பரிசுத்தம் பெற வந்துவிட்டிர்களா parisuththam peRa vanthuvittirkaLa Em A D ஒப்பில்லாத் திரு ஸ்நானத்தினால் oppillath thiru snanaththinal G Bm C பாவ தோஷம் நீங்க நம்பினீர்களா? pava thOsham nIngka nampinIrkaLa G D G ஆட்டுக் குட்டியின் இரத்தத்தினால்? aattuk kuttiyin iraththaththinal G C மாசில்லா – சுத்தமா masilla suththama G A D திருப்புண்ணிய தீர்த்தத்தினால் thiruppuNNiya thIrththaththinal G Bm C குற்றம் நீங்கிட குணம் மாறிற்றா kuRRam nIngkita kuNam maRiRRa G D G ஆட்டுக் குட்டியின் இரத்தத்தினால் aattuk kuttiyin iraththaththinal G பரலோக சிந்தை அணிந்தீர்களா paralOka sinthai aNinthIrkaLa Em A D வல்ல மீட்பர் தயாளத்தினால்? valla mItpar thayaLaththinal G Bm C மறு ஜென்மக் குணம் அடைந்தீர்களா maRu jenmak kuNam atainthIrkaLa G D G ஆட்டுக் குட்டியின் இரத்தத்தினால்? aattuk kuttiyin iraththaththinal G மணவாளன் வரக் களிப்பீர்களா? maNavaLan varak kaLippIrkaLa Em A D தூய நதியின் ஸ்நானத்தினால்? thUya nathiyin snanaththinal G Bm C மோட்சக் கரை ஏறிச் சுகிப்பீர்களா ? mOtsak karai eeRis sukippIrkaLa G D G ஆட்டுக் குட்டியின் இரத்தத்தினால் ? aattuk kuttiyin iraththaththinal G மாசுகறை நீங்கும்! நீசப் பாவியே! masukaRai nIngkum nIsap paviyE Em A D சுத்த இரத்தத்தின் சக்தியினால்; suththa iraththaththin sakthiyinal G Bm C முக்திப் பேறுண்டாகும்,குற்றவாளியே! mukthip pERuNtakumkuRRavaLiyE G D G ஆட்டுக் குட்டியின் இரத்தத்தினால் aattuk kuttiyin iraththaththinal

Send a Feedback about this Song