Pகாகிகீகுகூகைகொகோசாசிசீசுசூசெசேசோஜாஜீஜெஜோடிதாதிதுதூதெதேதொநாநிநீநூநெநேநோபாபிபீபுபூபெபேபோபொபோமாமீமுமெமேமோயாயுயூயெயேயோராரொலேவாவிவீவெவேவைஷாஸ்
போற்றுவோமே போற்றுவோமே

pORRuvOmE pORRuvOmE

 C | 2/4 
Lyrics PPT* தமிழ் A- A+

C F போற்றுவோமே போற்றுவோமே எம் pORRuvOmE pORRuvOmE em C Dm C G C தேவரீரை இவ்வேளையிலே நன்றியுடனே thEvarIrai ivvELaiyilE nanRiyutanE ...போற்றுவோமே ...pORRuvOmE C G C துங்கன் ஏசுவே தூயா உமக்கே thungkan eesuvE thUya umakkE F G துதிகள் சாற்றிடுவேன் thuthikaL saRRituvEn C Am F மங்கா புகமும் மகிழ்ந்து போற்றி mangka pukamum makizhnthu pORRi G C எங்கும் துதித்திடுவேன் engkum thuthiththituvEn C G Am C கங்குல் அற எங்குமே ஒளி kangkul aRa engkumE oLi F Am G C மங்கிடாமலே தங்கிட வேண்டும் mangkitamalE thangkita vENtum ...போற்றுவோமே ...pORRuvOmE C G C ஆழ்ந்த சேற்றினில் அமிழ்ந்த எம்மையே aazhntha sERRinil amizhntha emmaiyE F G தூக்கி எடுத்தோனே thUkki etuththOnE C Am F ஆழி தன்னிலெம் பாவ மெறிந்த aazhi thannilem pava meRintha G C அன்பன் உத்தமனே anpan uththamanE C G Am C அன்றும் இன்றும் என்றும் துதிப்பேன் anRum inRum enRum thuthippEn F Am G C மன்னவனையே மண்ணதினிலே mannavanaiyE maNNathinilE ...போற்றுவோமே ...pORRuvOmE C G C பாவம் போக்கியே சாபம் மாற்றியே pavam pOkkiyE sapam maRRiyE F G ரோகம் தொலைத்தோனே rOkam tholaiththOnE C Am F துரோகி என்னையே சித்திகரித்த thurOki ennaiyE siththikariththa G C தூய வேந்தனே thUya vEnthanE C G Am C தூய நேயா காய மாற்றியே thUya nEya kaya maRRiyE F Am G C கருணாநிதியே பரிகாரியே karuNanithiyE parikariyE ...போற்றுவோமே ...pORRuvOmE C G C பாரி லென்னையே பிர்த் தெடுத்தோனே pari lennaiyE pirth thetuththOnE F G தாவி வந்தோனே thavi vanthOnE C Am F அகமதினிலே ஆவி ஈர்த்திட akamathinilE aavi iirththita G C அருள் நிறைந்தவனே aruL niRainthavanE C G Am C தரிசனம் தந்த தேவனே tharisanam thantha thEvanE F Am G C பரிசுத்தமாய் பாரில் ஜீவிக்க parisuththamay paril jIvikka ...போற்றுவோமே ...pORRuvOmE C G C பூர்ணர் ஆகவே பூவில் வாழ்ந்திட pUrNar aakavE pUvil vazhnthita F G கிருபை அளித்தோனே kirupai aLiththOnE C Am F புகழை விரும்பேன் மகிழ்வேன் தினமே pukazhai virumpEn makizhvEn thinamE F G மகிமை செலுத்திடுவேன் makimai seluththituvEn C G Am C கோனே தேனே கோதில்லாதோனே kOnE thEnE kOthillathOnE F Am G C கானம் பாடியே துதித்திடுவேன் kanam patiyE thuthiththituvEn ...போற்றுவோமே ...pORRuvOmE


https://churchspot.com/?p=3911

Send a Feedback about this Song


Latest Songs

REMOVE ALL ADS