G D B Em
மந்தையில் சேரா ஆடுகளே
manthaiyil sEra aatukaLE
G C G
எங்கிலும் கோடி கோடி உண்டோ
engkilum kOti kOti uNtO
C G
சிந்தையில் ஆன்ம பாரம் கொண்டே
sinthaiyil aanma param koNtE
Am D G
தேடுவோம் வாரீர் திருச்சபையே
thEtuvOm varIr thirussapaiyE
G D G
மந்தையில் சேரா ஆடுகளே
manthaiyil sEra aatukaLE
G Am
அழைக்கிறார் இயேசு அவரிடம் பேசு
azhaikkiRar iyEsu avaritam pEsu
D G
நடத்திடுவார்
nataththituvar
G C
காடுகளில் பலநாடுகளில்
katukaLil palanatukaLil
Am D G
என் ஜனம் சிதறண்டு சாகுவதா
en janam sithaRaNtu sakuvatha
G Bm Em Am
பாடுபட்டேன் அதற்காகவுமே
patupattEn athaRkakavumE
D Am G
தேடுவோர் யார் என் ஆடுகளை
thEtuvOr yar en aatukaLai
G C
சொல்லப்பட்டிராத இடங்ள் உண்டு
sollappattiratha itangL uNtu
Am D G
என்னை அங்கு சொல்ல ஆட்கள் உண்டு
ennai angku solla aatkaL uNtu
G Bm Em Am
அழைப்புப் பெற்றோர் யாரும் புறப்படுவீர்
azhaippup peRROr yarum puRappatuvIr
D Am G
இது ஆண்டவர் கட்டளை கீழ்ப்படிவீர்
ithu aaNtavar kattaLai kIzhppativIr
G C
எனக்காய்ப் பேசிட நாவு வேண்டும்
enakkayp pEsita navu vENtum
Am D G
என்னைப் போல் அலைந்திடக் கால்கள் வேண்டும்
ennaip pOl alainthitak kalkaL vENtum
G Bm Em Am
என்னைப் அன்பு கூர ஆட்கள் வேண்டும்
ennaip anpu kUra aatkaL vENtum
D Am G
இதை உன்னிடம் கேட்கிறேன் தர வேண்டும்
ithai unnitam kEtkiREn thara vENtum
2/4 G guitar chords for G Songs guitar chords for https://www.youtube.com/watch?v=GJsPr2EJzL0 guitar chords for manthaiyil sEra aatukaLE Songs guitar chords for மந்தையில் சேரா ஆடுகளே https://www.youtube.com/watch?v=GJsPr2EJzL0 keyboard chords for G Songs keyboard chords for https://www.youtube.com/watch?v=GJsPr2EJzL0 keyboard chords for manthaiyil sEra aatukaLE Songs keyboard chords for மந்தையில் சேரா ஆடுகளே manthaiyil sEra aatukaLE Select மந்தையில் சேரா ஆடுகளே