Gm Bb Gm
மான்கள் நீரோடை வாஞ்சித்து
mankaL nIrOtai vanysiththu
Gm F
சுதறும் போல் தேவனே
suthaRum pOl thEvanE
D D7 Cm
எந்தன் ஆத்துமா உம்மையே
enthan aaththuma ummaiyE
Gm F Gm
வாஞ்சித்து கதறுதே
vanysiththu kathaRuthE
F Eb
தஞ்சமே நீர் அடைக்கலம் நீர்
thanysamE nIr ataikkalam nIr
D Gm
கோட்டையும் நீர் என்றும் காப்பீர்
kOttaiyum nIr enRum kappIr
Gm F
தேவன் மேல் ஆத்துமாவே
thEvan mEl aaththumavE
D Gm
தாகமாயிருக்கிறதே
thakamayirukkiRathE
G Cm
தேவனின் சந்நிதியில் நின்றிட
thEvanin sannithiyil ninRita
D7 Gm
ஆத்துமா வாஞ்சிக்குதே
aaththuma vanysikkuthE
Gm F
ஆத்துமா கலங்குவதேன்
aaththuma kalangkuvathEn
D Gm
நேசரை நினைத்திடுவாய்
nEsarai ninaiththituvay
G Cm
அவரின் இரட்சிப்பினால் தினமும்
avarin iratsippinal thinamum
D7 Gm
துதித்து போற்றிடுவோம்
thuthiththu pORRituvOm
-மான்கள்
-mankaL
Gm F
யோர்தான் தேசத்திலும்
yOrthan thEsaththilum
D Gm
எர்மோன் மலைகளிலும்
ermOn malaikaLilum
G Cm
சுறுமலைகளிலிருந்தும் உம்மை
suRumalaikaLilirunthum ummai
D7 Gm
தினமும் நினைக்கின்றேன்
thinamum ninaikkinREn
-மான்கள்
-mankaL
Gm F
தேவரீர் பகற்காலத்தில்
thEvarIr pakaRkalaththil
D7 Gm
கிருபையை த்ருகின்றீர்
kirupaiyai thrukinRIr
G Cm
இரவினில் பாடும் பாடு எந்தன்
iravinil patum patu enthan
D7 Gm
வாயினிலிருக்கிறது
vayinilirukkiRathu
-மான்கள்
-mankaL
Gm F
கன்மலையாம் தேவன்
kanmalaiyam thEvan
D Gm
நீர் என்னை ஏன் மறந்தீர்
nIr ennai een maRanthIr
G Cm
எதிரிகளால் ஒடுங்கி அடியேன்
ethirikaLal otungki atiyEn
D7 Gm
துக்கத்தால் திளீவதேனோ?
thukkaththal thiLIvathEnO
-மான்கள்
-mankaL
2/4 Gm guitar chords for Gm Songs guitar chords for mankaL nIrOtai vanysiththu Songs guitar chords for மான்கள் நீரோடை வாஞ்சித்து keyboard chords for Gm Songs keyboard chords for mankaL nIrOtai vanysiththu Songs keyboard chords for மான்கள் நீரோடை வாஞ்சித்து mankaL nIrOtai vanysiththu மான்கள் நீரோடை வாஞ்சித்து