Pகாகிகீகுகூகைகொகோசாசிசீசுசூசெசேசோஜாஜீஜெஜோடிதாதிதுதூதெதேதொநாநிநீநூநெநேநோபாபிபீபுபூபெபேபோபொபோமாமீமுமெமேமோயாயுயூயெயேயோராரொலேவாவிவீவெவேவைஷாஸ்
மேகமீதில் இயேசு ராஜன் வேகம் வாறாரே

mEkamIthil iyEsu rajan vEkam vaRarE

 F | 2/4 
Lyrics PPT* தமிழ் A- A+

F C மேகமீதில் இயேசு ராஜன் mEkamIthil iyEsu rajan F C F வேகம் வாறாரே vEkam vaRarE F Am ஆயத்தமுள்ளோரை ஆகாயம் aayaththamuLLOrai aakayam F C சேர்க்க அவரே வாராரே sErkka avarE vararE F C மேகமீதில் இயேசு ராஜன் mEkamIthil iyEsu rajan F C F வேகம் வாறாரே - 2 vEkam vaRarE - 2 F C ஆண்டவர் தாமே ஆர்ப்பரிப்போடே aaNtavar thamE aarpparippOtE F C F அவனியில் வாறாரே avaniyil vaRarE F Am மீண்டவரோ மேலோகமே செல்ல mINtavarO mElOkamE sella F C மேதினியை விடுவார் mEthiniyai vituvar -மேகமீதில் -mEkamIthil F C கிறிஸ்துவுக்குள்ளே மரித்தோரெல்லாம் kiRisthuvukkuLLE mariththOrellam F C F கிளம்பியே எழும்பிடுவார் kiLampiyE ezhumpituvar F Am மரிக்காதிருக்கும் பரிசுத்தரெல்லாம் marikkathirukkum parisuththarellam F C மறைந்தே போவாரே maRainthE pOvarE -மேகமீதில் -mEkamIthil F C பாடுபட்டோர்க்குப் பலனளிப்பாரே patupattOrkkup palanaLipparE F C F பாடுபட்டவர்தாமே patupattavarthamE F Am கூடும் நமக்கோ குறைவில்லா பலனை kUtum namakkO kuRaivilla palanai F C கூவியே கொடுத்திடுவார் kUviyE kotuththituvar -மேகமீதில் -mEkamIthil F C அவருரைத்த அடையாளங்களெல்லாம் avaruraiththa ataiyaLangkaLellam F C F தவறாமல் நடக்கின்றதே thavaRamal natakkinRathE F Am அவர் வரும் வேளையை எவருமே avar varum vELaiyai evarumE F C அறியார் ஆண்டவரே அறிவார் aRiyar aaNtavarE aRivar -மேகமீதில் -mEkamIthil F C ஆயிரமாயிரம் அவரது வசனங்கள் aayiramayiram avarathu vasanangkaL F C F அதை அறிவிக்கின்றதே athai aRivikkinRathE F Am அப்போஸ்தலர் தீர்க்கதரிசிகளெல்லாம் appOsthalar thIrkkatharisikaLellam F C அதையே அறிவிக்கின்றார் athaiyE aRivikkinRar -மேகமீதில் -mEkamIthil


https://churchspot.com/?p=3925

Send a Feedback about this Song


Latest Songs

REMOVE ALL ADS