Pகாகிகீகுகூகைகொகோசாசிசீசுசூசெசேசோஜாஜீஜெஜோடிதாதிதுதூதெதேதொநாநிநீநூநெநேநோபாபிபீபுபூபெபேபோபொபோமாமீமுமெமேமோயாயுயூயெயேயோராரொலேவாவிவீவெவேவைஷாஸ்
வனாந்திரம் வயல்வெளியாகும்

vananthiram vayalveLiyakum

 E | 6/8 
Lyrics PPT* தமிழ் A- A+

E C#m F#m A வனாந்திரம் வயல்வெளியாகும் நேரமே vananthiram vayalveLiyakum nEramE B E G#m E வெட்டாந்தரை நீர்த்தடாகமாக மாறுமே vettantharai nIrththatakamaka maRumE C#m E A வயல்வெளி காடாக எண்ணப்படுமே vayalveLi kataka eNNappatumE E F#m B E பின்மாரிக்யில் ஆறுகளும் பாய்ந்தோடுமே pinmarikyil aaRukaLum paynthOtumE E C#m E வறண்ட நிலமும் மகிழ்ந்து பாடும் vaRaNta nilamum makizhnthu patum G#m A காடுவெளி களித்து செழிக்கும் katuveLi kaLiththu sezhikkum F#m A B லீபனோனின் மகிமை வருமே lIpanOnin makimai varumE E A B E கர்மேல் சாரோன் அழகு பெறுமே karmEl sarOn azhaku peRumE -வனாந்திரம் -vananthiram E C#m E தளர்ந்த கைகளை திடப்படுத்தி thaLarntha kaikaLai thitappatuththi G#m A தள்ளாடும் கால்களை பெலப்படுத்தி thaLLatum kalkaLai pelappatuththi F#m A B திடன் கொள்ளுங்கள் என்று சொல்லுவோம் thitan koLLungkaL enRu solluvOm E A B E பதில் அளிக்க தேவன் வருவார் pathil aLikka thEvan varuvar -வனாந்திரம் -vananthiram E C#m E குருடர்களின் கண்கள் காணுமே kurutarkaLin kaNkaL kaNumE G#m A செவிடர்களின் செவிகள் கேட்குமே sevitarkaLin sevikaL kEtkumE F#m A B முடவன் மானைப் போல துள்ளுவான் mutavan manaip pOla thuLLuvan E A B E ஊமையன் நாவும் பாடுமே uumaiyan navum patumE -வனாந்திரம் -vananthiram E C#m E மீட்கப்பட்டவர் பாடல் கேட்குமே mItkappattavar patal kEtkumE G#m A நித்திய மகிழ்ச்சி தலைமேல் தங்குமே niththiya makizhssi thalaimEl thangkumE F#m A B சஞ்சலம் தவிப்பும் ஓடிப்போகுமே sanysalam thavippum ootippOkumE E A B E ஆசீர்வாத மழை பொழியுமே aasIrvatha mazhai pozhiyumE -வனாந்திரம் -vananthiram

Send a Feedback about this Song