Pகாகிகீகுகூகைகொகோசாசிசீசுசூசெசேசோஜாஜீஜெஜோடிதாதிதுதூதெதேதொநாநிநீநூநெநேநோபாபிபீபுபூபெபேபோபொபோமாமீமுமெமேமோயாயுயூயெயேயோராரொலேவாவிவீவெவேவைஷாஸ்
வல்லமை தேவை தேவா

vallamai thEvai thEva

 D | 2/4 
Lyrics PPT* தமிழ் A- A+

D A வல்லமை தேவை தேவா vallamai thEvai thEva A D வல்லமை தாரும் தேவா vallamai tharum thEva D7 G இன்றே தேவை தேவா inRE thEvai thEva A7 D இப்போ தாரும் தேவா ippO tharum thEva D G பொழிந்திடும் வல்லமை pozhinthitum vallamai A D உன்னதத்தின் வல்லமை unnathaththin vallamai D Em ஆவியின் வல்லமை aaviyin vallamai A D அக்கினியின் வல்லமை akkiniyin vallamai D G மாம்சமான யாவர் மீதும் mamsamana yavar mIthum Em A D ஆவியை ஊற்றுவேன் என்றீர் aaviyai uuRRuvEn enRIr D G மூப்பர்வாலிபர் யாவரும் mUpparvalipar yavarum Em A D தீர்க்கதரி சனம்சொல்வாரே thIrkkathari sanamsolvarE -பொழிந்திடும் -pozhinthitum D G பெந்தேகோஸ்தே நாளின் போல penthEkOsthE naLin pOla Em A D பெரிதான முழக்கத்தோடு perithana muzhakkaththOtu D G வல்லமையாக இறங்கி vallamaiyaka iRangki Em A D வரங்களினாலே நிரப்பும் varangkaLinalE nirappum -பொழிந்திடும் -pozhinthitum D G மீட்கப்படும் நாளுக்கென்று mItkappatum naLukkenRu Em A D முத்திரையாக ஆவியைத் தாரும் muththiraiyaka aaviyaith tharum D G பிதாவே என்று அழைக்க pithavE enRu azhaikka Em A D புத்திர சுவிகாரம் ஈந்திடும் puththira suvikaram iinthitum -பொழிந்திடும் -pozhinthitum

Send a Feedback about this Song