Pகாகிகீகுகூகைகொகோசாசிசீசுசூசெசேசோஜாஜீஜெஜோடிதாதிதுதூதெதேதொநாநிநீநூநெநேநோபாபிபீபுபூபெபேபோபொபோமாமீமுமெமேமோயாயுயூயெயேயோராரொலேவாவிவீவெவேவைஷாஸ்
வாருவாய் தருணமிதுவே அழைக்கிறாரே

varuvay tharuNamithuvE azhaikkiRarE

 D | 2/4 
Lyrics PPT* தமிழ் A- A+

D A D வருவாய் தருணமிதுவே varuvay tharuNamithuvE Bm G அழைக்கிறாரே azhaikkiRarE A D வல்ல ஆண்டவர் இயேசுவண்டை valla aaNtavar iyEsuvaNtai D A வாழ் நாளை யெல்லாம் வீண்நாளாய் vazh naLai yellam vINnaLay Em A D வருத்தத்தோடே கழிப்பது ஏன் varuththaththOtE kazhippathu een D D7 G வந்தவர் பாதம் சரணடைந்தால் vanthavar patham saraNatainthal D A D வாழ்வித்து உன்னை சேர்த்துக் கொள்வார் vazhviththu unnai sErththuk koLvar D A கட்டின வீடும் நிலம் பொருளும் kattina vItum nilam poruLum Em A D கண்டிடும் உற்றார் உறவினரும் kaNtitum uRRar uRavinarum D D7 G கூடு விட்டு உன் ஆவி போனால் kUtu vittu un aavi pOnal D A D உன்னோடு கூட வருவதில்லை unnOtu kUta varuvathillai -வாருவாய் -varuvay D A அழகும் மாயை நிலைத்திடாதே azhakum mayai nilaiththitathE Em A D அதை நம்பாமே மயக்கிடுமே athai nampamE mayakkitumE D D7 G மரணம் ஒர் நாள் சந்திக்குமே maraNam or naL santhikkumE D A D மறவதே உன் ஆண்டவரை maRavathE un aaNtavarai -வாருவாய் -varuvay D A வானத்தின் கீழே பூமி மேலே vanaththin kIzhE pUmi mElE Em A D வானவர் இயேசு நாமம் அல்லால் vanavar iyEsu namam allal D D7 G இரட்சிப்படைய வழியில்லையே iratsippataiya vazhiyillaiyE D A D இரட்சகர் இயேசு வழியவரே iratsakar iyEsu vazhiyavarE -வாருவாய் -varuvay D A தீராத பாவம் வியாதியையும் thIratha pavam viyathiyaiyum Em A D மாறாத உந்தன் பெலவீனமும் maRatha unthan pelavInamum D D7 G கோரக் குருசில் சுமந்து தீர்த்தார் kOrak kurusil sumanthu thIrththar D A D காயங்களால் நீ குணமடைய kayangkaLal nI kuNamataiya -வாருவாய் -varuvay D A சத்திய வாக்கை நம்பியே வா saththiya vakkai nampiyE va Em A D நித்திய ஜீவன் உனக்களிப்பார் niththiya jIvan unakkaLippar D D7 G உன் பேரை ஜீவ புஸ்தகத்தில் un pErai jIva pusthakaththil D A D உண்மையாய் இன்றே எமுதிடுவார் uNmaiyay inRE emuthituvar -வாருவாய் -varuvay


https://churchspot.com/?p=3917

Send a Feedback about this Song


Latest Songs