Pகாகிகீகுகூகைகொகோசாசிசீசுசூசெசேசோஜாஜீஜெஜோடிதாதிதுதூதெதேதொநாநிநீநூநெநேநோபாபிபீபுபூபெபேபோபொபோமாமீமுமெமேமோயாயுயூயெயேயோராரொலேவாவிவீவெவேவைஷாஸ்
ஸ்தோத்திரம் துதி பாத்திரா – உம்மை

sthOththiram thuthi paththira 8211 ummai

 C | 2/4 
Lyrics PPT* தமிழ் A- A+

C G C ஸ்தோத்திரம் துதி பாத்திரா – உம்மை sthOththiram thuthi paththira ummai Am Em G C இன்றும் என்றும் துதித்திடுவேன் inRum enRum thuthiththituvEn C G காத்தீரே என்னைக் கருத்தாக kaththIrE ennaik karuththaka C G C வழுவாமல் என்னை உமக்காக vazhuvamal ennai umakkaka C G F C எடுத்தீர் என்னையும் உமக்காக etuththIr ennaiyum umakkaka C G F C எடுத்தீர் என்னையும் உமக்காக etuththIr ennaiyum umakkaka F G C கொடுத்தீர் உம்மையும் எனக்காக kotuththIr ummaiyum enakkaka C G C வல்ல வான ஞான விநோதா valla vana nyana vinOtha Am Em G C துதியே துதியே துதித்திடுவேன் thuthiyE thuthiyE thuthiththituvEn C G எல்லா குறையும் தீர்த்தீரே ella kuRaiyum thIrththIrE C G C தொல்லைகள் யாவும் தொலைத்தீரே thollaikaL yavum tholaiththIrE C G F C அல்லல்கள் யாவும் அறுத்தீரே allalkaL yavum aRuththIrE C G F C அல்லல்கள் யாவும் அறுத்தீரே allalkaL yavum aRuththIrE F G C அலையும் எனையும் மீட்டீரே alaiyum enaiyum mIttIrE -ஸ்தோத்திரம் -sthOththiram C G C நம்பினோரைக் காக்கும் தேவா nampinOraik kakkum thEva Am Em G C துதியே துதியே துதித்திடுவேன் thuthiyE thuthiyE thuthiththituvEn C G அப்புவி யாவும் படைத்தீரே appuvi yavum pataiththIrE C G C அம்பரா உந்தன் வாக்காலே ampara unthan vakkalE C G F C எம்பரா எல்லாம் ஈந்தீரே empara ellam iinthIrE C G F C எம்பரா எல்லாம் ஈந்தீரே empara ellam iinthIrE F G C நம்பினோர்க்குந்தன் தயவாலே nampinOrkkunthan thayavalE -ஸ்தோத்திரம் -sthOththiram C G C கண்ணின் மணிபோல் காத்தீரே எம்மைத் kaNNin maNipOl kaththIrE emmaith Am Em G C துதியே துதியே துதித்திடுவேன் thuthiyE thuthiyE thuthiththituvEn C G அண்ணலே உந்தன் அருளாலே aNNalE unthan aruLalE C G C அடியாரைக் கண் பார்த்தீரே atiyaraik kaN parththIrE C G F C மன்னா எமக்கும் நீர்தானே manna emakkum nIrthanE C G F C மன்னா எமக்கும் நீர்தானே manna emakkum nIrthanE F G C எந்நாளும் எங்கள் துணை நீரே ennaLum engkaL thuNai nIrE -ஸ்தோத்திரம் -sthOththiram C G C தீயோன் அம்புகள் தாக்காதே எம்மை thIyOn ampukaL thakkathE emmai Am Em G C துதியே துதியே துதித்திடுவேன் thuthiyE thuthiyE thuthiththituvEn C G தேவே நீர் உந்தன் சிறகாலே thEvE nIr unthan siRakalE C G C தினமும் மூடிக் காத்தீரே thinamum mUtik kaththIrE C G F C தீதணுகாதும் மறைவினிலே thIthaNukathum maRaivinilE C G F C தீதணுகாதும் மறைவினிலே thIthaNukathum maRaivinilE F G C தேடியுமதடி தங்கிடுவேன் thEtiyumathati thangkituvEn -ஸ்தோத்திரம் -sthOththiram


https://churchspot.com/?p=3927

Send a Feedback about this Song


Latest Songs