Pகாகிகீகுகூகைகொகோசாசிசீசுசூசெசேசோஜாஜீஜெஜோடிதாதிதுதூதெதேதொநாநிநீநூநெநேநோபாபிபீபுபூபெபேபோபொபோமாமீமுமெமேமோயாயுயூயெயேயோராரொலேவாவிவீவெவேவைஷாஸ்
ஸ்தோத்திரம் பாடியே போற்றிடுவேன்

sthOththiram patiyE pORRituvEn

 D | 3/4 
Lyrics PPT* தமிழ் A- A+

D A D ஸ்தோத்திரம் பாடியே போற்றிடுவேன் sthOththiram patiyE pORRituvEn D Em தேவாதி தேவனை இயேசுமா இராஜனை thEvathi thEvanai iyEsuma irajanai A D வாழ்த்தி வணங்கிடுவேன் vazhththi vaNangkituvEn D A D அற்புதமான அன்பே என்னில் aRputhamana anpE ennil G Em A D பொற்பரன் பாராட்டும் தூய அன்பே poRparan parattum thUya anpE Bm A D என்றும் மாறா தேவ அன்பே enRum maRa thEva anpE A D என்னுள்ளம் தங்கும் அன்பே ennuLLam thangkum anpE D A D ஜோதியாய் வந்த அன்பே – பூவில் jOthiyay vantha anpE pUvil G Em A D ஜீவன் தந்து என்னை மீட்ட அன்பே jIvan thanthu ennai mItta anpE Bm A D தியாகமான தேவ அன்பே thiyakamana thEva anpE A D திவ்ய மதுர அன்பே thivya mathura anpE -ஸ்தோத்திரம் -sthOththiram D A D மாய உலக அன்பை – நம்பி maya ulaka anpai nampi G Em A D மாண்ட என்னைக் கண்டழைத்த அன்பே maNta ennaik kaNtazhaiththa anpE Bm A D என்னை வென்ற தேவ அன்பே ennai venRa thEva anpE A D என்னில் பொங்கும் பேரன்பே ennil pongkum pEranpE -ஸ்தோத்திரம் -sthOththiram D A D ஆதரவான அன்பை – நித்தம் aatharavana anpai niththam G Em A D அன்னைபோல் என்னையும் தாங்கும் அன்பே annaipOl ennaiyum thangkum anpE Bm A D உன்னதமான தேவ அன்பே unnathamana thEva anpE A D உள்ளம் கவரும் அன்பே uLLam kavarum anpE -ஸ்தோத்திரம் -sthOththiram D A D வாக்கு மாறாத அன்பே – திரு vakku maRatha anpE thiru G Em A D வார்த்தையுரைத் தென்னை தேற்றும் அன்பே varththaiyuraith thennai thERRum anpE Bm A D சர்வ வல்ல தேவ அன்பே sarva valla thEva anpE A D சந்ததம் ஒங்கும் அன்பே santhatham ongkum anpE -ஸ்தோத்திரம் -sthOththiram


https://churchspot.com/?p=3907

Send a Feedback about this Song


Latest Songs