Pகாகிகீகுகூகைகொகோசாசிசீசுசூசெசேசோஜாஜீஜெஜோடிதாதிதுதூதெதேதொநாநிநீநூநெநேநோபாபிபீபுபூபெபேபோபொபோமாமீமுமெமேமோயாயுயூயெயேயோராரொலேவாவிவீவெவேவைஷாஸ்
தொழுகிறோம் எங்கள் பிதாவே

thozhukiROm engkaL pithavE

 C | 2/4 
Lyrics PPT* தமிழ் A- A+

C Am G தொழுகிறோம் எங்கள் பிதாவே thozhukiROm engkaL pithavE C G C பொழுதெல்லாம் ஆவி உண்மையுடனே pozhuthellam aavi uNmaiyutanE C Am C பரிசுத்தா அலங்காரத்துடனே parisuththa alangkaraththutanE G Am G C தரிசிப்பதினால் சரணம் சரணம் tharisippathinal saraNam saraNam C Am G வெண்மையும் சிவப்புமானவர் veNmaiyum sivappumanavar C G C உண்மையே உருவாய்க் கொண்டவர் uNmaiyE uruvayk koNtavar C Am C என்னையே மீட்டுக் கொண்டவர் ennaiyE mIttuk koNtavar G Am G C அன்னையே இதோ சரணம் சரணம் annaiyE ithO saraNam saraNam ...தொழுகிறோம் ...thozhukiROm C Am G தலைதங்க மயமானவர் thalaithangka mayamanavar C G C தலைமயிர் சுருள் சுருளானவர் thalaimayir suruL suruLanavar C Am C பதினாயிரும் பேரில் சிறந்தவர் pathinayirum pEril siRanthavar G Am G C பதினாயிரமாம் சரணம் சரணம் pathinayiramam saraNam saraNam ...தொழுகிறோம் ...thozhukiROm C Am G கண்கள் புறாக் கண்கள் போல kaNkaL puRak kaNkaL pOla C G C கன்னங்கள் பாத்திகள் போல kannangkaL paththikaL pOla C Am C சின்னங்களும் சிறந்ததாலே sinnangkaLum siRanthathalE G Am G C எண்ணிலடங்கா சரணம் சரணம் eNNilatangka saraNam saraNam ...தொழுகிறோம் ...thozhukiROm C Am G கரங்கள் பொன் வளையங்கள் போல karangkaL pon vaLaiyangkaL pOla C G C நிறங்கள் தந்தத்தைப் போல niRangkaL thanthaththaip pOla C Am C கால்களும் கல் தூண்கள் போல kalkaLum kal thUNkaL pOla G Am G C காண்பதாலே சரணம் சரணம் kaNpathalE saraNam saraNam ...தொழுகிறோம் ...thozhukiROm C Am G சமஸ்த சபையின் சிரசே samastha sapaiyin sirasE C G C நமஸ்காரம் எங்கள் அரசே namaskaram engkaL arasE C Am C பிரதான எம் மூலைக்கல்லே pirathana em mUlaikkallE G Am G C ஏராளமாம் சரணம் சரணம் eeraLamam saraNam saraNam ...தொழுகிறோம் ...thozhukiROm


https://churchspot.com/?p=3916

Send a Feedback about this Song


Latest Songs