Pகாகிகீகுகூகைகொகோசாசிசீசுசூசெசேசோஜாஜீஜெஜோடிதாதிதுதூதெதேதொநாநிநீநூநெநேநோபாபிபீபுபூபெபேபோபொபோமாமீமுமெமேமோயாயுயூயெயேயோராரொலேவாவிவீவெவேவைஷாஸ்
நானும் என் வீட்டாருமோ வென்றால்

nanum en vIttarumO venRal

 F | 3/4 
Lyrics PPT* தமிழ் A- A+

F Am Dm F நானும் என் வீட்டாருமோ வென்றால் nanum en vIttarumO venRal F Bb கர்த்தரையே சேவிப்போம் karththaraiyE sEvippOm Gm C F Bb நீயும் சேவிப்பாயா? nIyum sEvippaya C C7 F நீயும் சேவிப்பாயா? nIyum sEvippaya F Bb கர்த்தரையே சேவிப்பது karththaraiyE sEvippathu Gm C F ஆகாத்தெனறு கண்டால் aakaththenaRu kaNtal Dm Bb Gm யாரை நீ சேவிப்பாயென்பதை yarai nI sEvippayenpathai C F இன்றே தீர்மானம் செய்வாய் inRE thIrmanam seyvay F Bb அடிமையான நம்ம இயுமே atimaiyana namma iyumE Gm C F தேவாதி தேவன் மீட்டார் thEvathi thEvan mIttar Dm Bb Gm மாபெரும் அடையாளங்கள் செய்திட்ட maperum ataiyaLangkaL seythitta C F கர்த்தரை சேவிப்பாயா karththarai sEvippaya -நானும் -nanum F Bb நம் பாதையில் காப்பாற்றியே nam pathaiyil kappaRRiyE Gm C F கர்த்தர் நடத்தினாரே karththar nataththinarE Dm Bb Gm கர்த்தர் தந்த ஆசீர் யாவும் கண்டு karththar thantha aasIr yavum kaNtu C F நன்றியாய் சேவிப்பாயா nanRiyay sEvippaya -நானும் -nanum F Bb நம்மையான ஈவுகளை nammaiyana iivukaLai Gm C F தேவாதி தேவன் தந்தார் thEvathi thEvan thanthar Dm Bb Gm கீழ்ப்படித்தே அவர் சத்தம் கேட்டு kIzhppatiththE avar saththam kEttu C F சாட்சியாய் ஜீவிப்பாயா satsiyay jIvippaya -நானும் -nanum


https://churchspot.com/?p=3914

Send a Feedback about this Song


Latest Songs