Gm Bb Gm
மான்கள் நீரோடை வாஞ்சித்து
mankaL nIrOtai vanysiththu
Gm F
சுதறும் போல் தேவனே
suthaRum pOl thEvanE
D D7 Cm
எந்தன் ஆத்துமா உம்மையே
enthan aaththuma ummaiyE
Gm F Gm
வாஞ்சித்து கதறுதே
vanysiththu kathaRuthE
F Eb
தஞ்சமே நீர் அடைக்கலம் நீர்
thanysamE nIr ataikkalam nIr
D Gm
கோட்டையும் நீர் என்றும் காப்பீர்
kOttaiyum nIr enRum kappIr
Gm F
தேவன் மேல் ஆத்துமாவே
thEvan mEl aaththumavE
D Gm
தாகமாயிருக்கிறதே
thakamayirukkiRathE
G Cm
தேவனின் சந்நிதியில் நின்றிட
thEvanin sannithiyil ninRita
D7 Gm
ஆத்துமா வாஞ்சிக்குதே
aaththuma vanysikkuthE
Gm F
ஆத்துமா கலங்குவதேன்
aaththuma kalangkuvathEn
D Gm
நேசரை நினைத்திடுவாய்
nEsarai ninaiththituvay
G Cm
அவரின் இரட்சிப்பினால் தினமும்
avarin iratsippinal thinamum
D7 Gm
துதித்து போற்றிடுவோம்
thuthiththu pORRituvOm
-மான்கள்
-mankaL
Gm F
யோர்தான் தேசத்திலும்
yOrthan thEsaththilum
D Gm
எர்மோன் மலைகளிலும்
ermOn malaikaLilum
G Cm
சுறுமலைகளிலிருந்தும் உம்மை
suRumalaikaLilirunthum ummai
D7 Gm
தினமும் நினைக்கின்றேன்
thinamum ninaikkinREn
-மான்கள்
-mankaL
Gm F
தேவரீர் பகற்காலத்தில்
thEvarIr pakaRkalaththil
D7 Gm
கிருபையை த்ருகின்றீர்
kirupaiyai thrukinRIr
G Cm
இரவினில் பாடும் பாடு எந்தன்
iravinil patum patu enthan
D7 Gm
வாயினிலிருக்கிறது
vayinilirukkiRathu
-மான்கள்
-mankaL
Gm F
கன்மலையாம் தேவன்
kanmalaiyam thEvan
D Gm
நீர் என்னை ஏன் மறந்தீர்
nIr ennai een maRanthIr
G Cm
எதிரிகளால் ஒடுங்கி அடியேன்
ethirikaLal otungki atiyEn
D7 Gm
துக்கத்தால் திளீவதேனோ?
thukkaththal thiLIvathEnO
-மான்கள்
-mankaL