Pகாகிகீகுகூகைகொகோசாசிசீசுசூசெசேசோஜாஜீஜெஜோடிதாதிதுதூதெதேதொநாநிநீநூநெநேநோபாபிபீபுபூபெபேபோபொபோமாமீமுமெமேமோயாயுயூயெயேயோராரொலேவாவிவீவெவேவைஷாஸ்
சாம்பலுக்கு சிங்காரத்தை

sampalukku singkaraththai

 G | 4/4 
Lyrics PPT* தமிழ் A- A+

G D7 சாம்பலுக்கு சிங்காரத்தை தந்தார் sampalukku singkaraththai thanthar D G துயரத்திற்கு ஆனந்தத்தைத் தந்தார் thuyaraththiRku aananthaththaith thanthar G C துதியின் உடையை முறிந்த ஆவிக்குத் தந்தார் thuthiyin utaiyai muRintha aavikkuth thanthar C G நீதியின் விருட்சமாய் நித்திய காலமாய் nIthiyin virutsamay niththiya kalamay D7 G ராஜரீகக் கூட்டமானேன் rajarIkak kUttamanEn G Bm வெட்கமா நற்பலனும் நாடிவரும் vetkama naRpalanum nativarum G Bm துன்பமா சந்தோஷம் தேடிவரும் thunpama santhOsham thEtivarum D7 Am அடிமையா சந்தோஷம் கூடிவரும் atimaiya santhOsham kUtivarum D7 Am நெருக்கமா விடுதலையும் ஒடிவரும் nerukkama vituthalaiyum otivarum G D கர்த்திரின் ஆசிபெறும் ஆனந்த karththirin aasipeRum aanantha G ஜாதியானேன் ---- ஆஆஆ jathiyanEn ---- aaaaaa C கர்த்ருக்குள் பூரிப்பாய் மகிழும் என் இருதயம் karthrukkuL pUrippay makizhum en iruthayam G இரட்சிப்பின் வஸ்திரம் அணிந்த்து நிச்சயம் iratsippin vasthiram aNinththu nissayam D7 நீதியின் சால்வையை தரித்தது அற்புதம் nIthiyin salvaiyai thariththathu aRputham G ஆத்துமா களிகூறும் ---- ஆஆஆ aaththuma kaLikURum ---- aaaaaa G Bm அழுகுரல் களிப்பாக மாறிவிடும் azhukural kaLippaka maRivitum G Bm நீதியோ துளிர்போல முளைத்திடும் nIthiyO thuLirpOla muLaiththitum D7 Am பாழ்நிலம் புதிதாக எழும்பிடும் pazhnilam puthithaka ezhumpitum D7 Am செல்வமோ குறைவின்றி சேர்ந்திடும் selvamO kuRaivinRi sErnthitum G D கர்த்திரின் ஆசிபெறும் ஆனந்த karththirin aasipeRum aanantha G ஜாதியானேன் ---- ஆஆஆ jathiyanEn ---- aaaaaa


https://churchspot.com/?p=3991

Send a Feedback about this Song


Latest Songs