Pகாகிகீகுகூகைகொகோசாசிசீசுசூசெசேசோஜாஜீஜெஜோடிதாதிதுதூதெதேதொநாநிநீநூநெநேநோபாபிபீபுபூபெபேபோபொபோமாமீமுமெமேமோயாயுயூயெயேயோராரொலேவாவிவீவெவேவைஷாஸ்
அழைக்கிறர் இயேசு

azhaikkiRar iyEsu

 G | Swing & Jazz 
Lyrics PPT* தமிழ் A- A+

G Em அழைக்கிறர் இயேசு உன்னை azhaikkiRar iyEsu unnai Am யுத்தம் செய்ய அழைக்கிறர் yuththam seyya azhaikkiRar D Em அழைக்கிறர் மீட்பர் உன்னை azhaikkiRar mItpar unnai D7 G இரத்தம் சிந்த அழைக்கிறர் iraththam sintha azhaikkiRar C G மரணமோ ஜீவனோ நாசமோ மோசமோ maraNamO jIvanO nasamO mOsamO Am G பட்டயமோ பட்டினியோ ஓன்றுஞ்செய்யாதே pattayamO pattiniyO oonRunyseyyathE C G துன்பமோ தொல்லையோ ஆளுகையோ வல்லமையோ thunpamO thollaiyO aaLukaiyO vallamaiyO Am G நடப்பதோ வருவதோ அன்பை மாற்றதோ natappathO varuvathO anpai maRRathO - அழைக்கிறர் - azhaikkiRar G தலை முடிக்கு கணக்கு வைக்கும் தேவன் அவர் thalai mutikku kaNakku vaikkum thEvan avar G Am கண்மணி போல் கருத்துடனே காத்திடுவார் kaNmaNi pOl karuththutanE kaththituvar D இரத்தசாட்சி ஸ்தேவான் போல் உன்னையவர் iraththasatsi sthEvan pOl unnaiyavar D7 G முற்றும் மாற்ற இன்று உன்னை அழைக்கின்றர் muRRum maRRa inRu unnai azhaikkinRar - மரணமோ - maraNamO G திறப்பின் வாயில் நிற்க்கத்தக்க மனிதன் யாயே thiRappin vayil niRkkaththakka manithan yayE G Am என்று தேடும் தேவனை நீ சந்திப்பாயா enRu thEtum thEvanai nI santhippaya D என் காரியம் நிறைவேற செல்பவன் யார் en kariyam niRaivERa selpavan yar D7 G என்று கேட்கும் தேவன் உன்னை அழைக்கின்றர் enRu kEtkum thEvan unnai azhaikkinRar - மரணமோ - maraNamO G நல்ல போர் சேவகனாய் தீங்கடைய nalla pOr sEvakanay thIngkataiya G Am நல்ல ஓர் போராட்டம் நடத்தியே nalla oor pOrattam nataththiyE D ஓட்டம் முடித்து நற்பரிசாம் நித்திய oottam mutiththu naRparisam niththiya D7 G ஜீவ கிரீடம் பெற்றிடவே அழைக்கின்றர் jIva kirItam peRRitavE azhaikkinRar - மரணமோ - maraNamO


https://churchspot.com/?p=3968

Send a Feedback about this Song


Latest Songs