Am E7
ஆதி அந்தம் அனைத்துமான உலக ஜோதியே!
aathi antham anaiththumana ulaka jOthiyE
E7 Am
ஆத்ம பாவம் போக்க வந்த ஜீவ ஜோதியே!
aathma pavam pOkka vantha jIva jOthiyE
Am E7
ஆதி சக்தி நாயகனாய் அமைந்த ஜோதியே!
aathi sakthi nayakanay amaintha jOthiyE
E7 Am
பாதம் சரண் பற்றி நினம் பரம் ஜோதியே!
patham saraN paRRi ninam param jOthiyE
Am G F
வந்தருள்வீரே காத்தருள்வீரே
vantharuLvIrE kaththaruLvIrE
F E7 Am
தூய்மை பெறவே அருள் ஈந்திடுவீரே
thUymai peRavE aruL iinthituvIrE
Am E7
பாரில் யாவும் படைத்து அளித்த ஆதி நாயகா
paril yavum pataiththu aLiththa aathi nayaka
E7 Am
பாரில் மக்கள் வாழ்வை காக்கும் யோக நாயகா
paril makkaL vazhvai kakkum yOka nayaka
Am E7
பக்தர் போற்றிப் பாடிப் புகழும் கருணை நாயகா
pakthar pORRip patip pukazhum karuNai nayaka
E7 Am
பாதுகாத்து வழி நடத்தும் பரம நாயகா (வந்த)
pathukaththu vazhi nataththum parama nayaka vantha
...வந்தருள்வீரே
...vantharuLvIrE
Am E7
பாரில் வாழ்வை மாற்ற வந்த ஞான குருபரா
paril vazhvai maRRa vantha nyana kurupara
E7 Am
பாரில் மனித பிறவி கொண்ட தெய்வ குரபரா
paril manitha piRavi koNta theyva kurapara
Am E7
பாடுபட்டு தன்னை ஈந்த கருணை குருபரா
patupattu thannai iintha karuNai kurupara
E7 Am
பாவம் போக்கி என்னை மீட்ட தேவ குருபரா (வந்த)
pavam pOkki ennai mItta thEva kurupara vantha
...வந்தருள்வீரே
...vantharuLvIrE
Am E7
நற்கனிகள் தந்து காக்கும் தூய நாயகா
naRkanikaL thanthu kakkum thUya nayaka
E7 Am
ஏற்றவரம் பகிர்ந்தளிக்கும் சக்தி நாயகா
eeRRavaram pakirnthaLikkum sakthi nayaka
Am E7
ஆறவாழியில் நடக்கச் செய்யும் அருள் நாயகா
aaRavazhiyil natakkas seyyum aruL nayaka
E7 Am
பரலோக நெறி நடத்தும் முக்தி நாயகா (வந்த)
paralOka neRi nataththum mukthi nayaka vantha
...வந்தருள்வீரே
...vantharuLvIrE