E G#m
இயற்கையின் அழகில் இதயம் நிறைந்த
iyaRkaiyin azhakil ithayam niRaintha
E F#m
இயேசுவை நான் கண்டேன்
iyEsuvai nan kaNtEn
B F#m
இயற்கை உலகின் இனிய வண்ணத்தில்
iyaRkai ulakin iniya vaNNaththil
B E
இயேவை நான் கண்டடேன்
iyEvai nan kaNtatEn
E A E
எல்லாம் படைத்த மன்னவா
ellam pataiththa mannava
F# B E
எங்கும் நிறைந்த விண்ணவா
engkum niRaintha viNNava
B7 E
உந்தன் மலரடி பணிகின்றேன்
unthan malarati paNikinREn
B7 E
உந்தன் பொன்னடி போற்றுகிறேன்
unthan ponnati pORRukiREn
E
சூரியன் சந்திரன் எழில் மிகு ஒளியில்
sUriyan santhiran ezhil miku oLiyil
A E
உலகின் ஒளியாய் இயேசுவை நான் கண்டேன்
ulakin oLiyay iyEsuvai nan kaNtEn
A F#m
பாடும் பறவைகள் இனிய ஒலியில்
patum paRavaikaL iniya oliyil
B7 E
பாசமாய் அழைக்கும் இயேசுவை நான் கண்டேன்
pasamay azhaikkum iyEsuvai nan kaNtEn
A E
மாலைப் பொழுதின் செந்நிற ஒளியில்
malaip pozhuthin senniRa oLiyil
B E
குருதியின் காட்சி கண்டேன்
kuruthiyin katsi kaNtEn
E
வேகமாய் புரளும் கடலலை ஒசையில்
vEkamay puraLum katalalai osaiyil
A E
உறங்காது காக்கும் இயேசுவை நான் கண்டேன்
uRangkathu kakkum iyEsuvai nan kaNtEn
A F#m
வான வில்லின் வண்ண நிறங்களில்
vana villin vaNNa niRangkaLil
B E
வாக்குமாற இயேசுவை நான் கண்டேன்
vakkumaRa iyEsuvai nan kaNtEn
A E
இனிய தென்றலில் இன்னல்கள் நீக்கும்
iniya thenRalil innalkaL nIkkum
B E
இயேசுவை நான் கண்டேன்
iyEsuvai nan kaNtEn
A E
மழையின் பொழிவில் அருள்மாரி பொழியும்
mazhaiyin pozhivil aruLmari pozhiyum
B E
இயேசுவை நான் கண்டேன்
iyEsuvai nan kaNtEn