D G
இயேசு உன்னை அழைத்தார்
iyEsu unnai azhaiththar
A D
இன்று உன்னைத்தான் அழைத்தார்
inRu unnaiththan azhaiththar
Em G
தேசம் அழியாது காத்திடவே
thEsam azhiyathu kaththitavE
A7 D
திறப்பில் நிற்க ஒடி நீ வா
thiRappil niRka oti nI va
D
அறுப்பு மிகுதி ஆட்கள் கொஞசம்
aRuppu mikuthi aatkaL konyasam
F#
வயல் வெளிகளும் ஆயத்தம்
vayal veLikaLum aayaththam
Bm G
காலம் வீணாகும் முன் நீ வா
kalam vINakum mun nI va
Gm
அழைப்பை ஏற்ற்ய் அடிபணிந்து
azhaippai eeRRy atipaNinthu
G
தலைவனுக்காய் உழைத்திடவே
thalaivanukkay uzhaiththitavE
C D
வீரனாக ஆர்த்தெழுந்து வா
vIranaka aarththezhunthu va
D
கண்ணீரோடு விதைத்திடுவோம்
kaNNIrOtu vithaiththituvOm
G
கெம்பீரமாய் அறுத்திடுவோம்
kempIramay aRuththituvOm
E G
ஏற்ற காலம் காத்திருக்க வா
eeRRa kalam kaththirukka va
G
கலக்கமென்ன தயக்கமென்ன
kalakkamenna thayakkamenna
B
கலப்பை மேல் கைவைத்த பின்னே
kalappai mEl kaivaiththa pinnE
A7 D
திரும்பி நீயும் பார்ப்பதென்ன வா
thirumpi nIyum parppathenna va
D
சமாதான நாட்களிலே
samathana natkaLilE
F#
சாந்து நீயும் விழுந்து விட்டால்
santhu nIyum vizhunthu vittal
Bm G
யோர்தானை சந்திப்பதெப்படி வா
yOrthanai santhippatheppati va
Gm
காலாட்களோடோட்டத்திலே
kalatkaLOtOttaththilE
G
இணைந்து நீயும் தோற்றுவிட்டால்
iNainthu nIyum thORRuvittal
C
குதிரையோடு ஓடுதிரையோடு
kuthiraiyOtu ootuthiraiyOtu
D
ஓடுவதெப்படி வா
ootuvatheppati va
D
சீக்கிரத்தில் நீங்கிப்போகும்
sIkkiraththil nIngkippOkum
G
இலேசான உபத்திரவம்
ilEsana upaththiravam
E G
நித்திய கனமகிமை அளிக்கும் வா
niththiya kanamakimai aLikkum va
G
வாழ்ந்திடுவோம் இயேசுவுக்காய்
vazhnthituvOm iyEsuvukkay
B
உழைத்திடுவோம் இயேசுவுக்காய்
uzhaiththituvOm iyEsuvukkay
A D
இரத்த சாட்சி தொகை முடிப்போம் வா
iraththa satsi thokai mutippOm va