Pகாகிகீகுகூகைகொகோசாசிசீசுசூசெசேசோஜாஜீஜெஜோடிதாதிதுதூதெதேதொநாநிநீநூநெநேநோபாபிபீபுபூபெபேபோபொபோமாமீமுமெமேமோயாயுயூயெயேயோராரொலேவாவிவீவெவேவைஷாஸ்
உந்தன் துக்கம்

unthan thukkam

 B | 4/4 
Lyrics PPT* தமிழ் A- A+

B A உந்தன் துக்கம் சந்தோஷமாகும் unthan thukkam santhOshamakum B இயேசுவின் நாமத்தில் வெற்றி (2) iyEsuvin namaththil veRRi 2 E7 உந்தன் துக்கம் சந்தோஷமாகும் unthan thukkam santhOshamakum B இயேசுவின் நாமத்தில் வெற்றி மேல் வெற்றி iyEsuvin namaththil veRRi mEl veRRi E இயேசுவின் நாமத்தில் வெற்றி iyEsuvin namaththil veRRi A B இயேசுவின் நாமத்தில் வெற்றி iyEsuvin namaththil veRRi ஆஆஆஆ aaaaaaaa B தேவனால் கூடாத காரியம் ஒன்றில்லை thEvanal kUtatha kariyam onRillai E தேடிடு அவரால் வெற்றி thEtitu avaral veRRi F# உன்னாலும் ஆகாத காரியமில்லை unnalum aakatha kariyamillai B உணர்ந்திடு அவரால் வெற்றி(2) uNarnthitu avaral veRRi2 E இதயத்தில் விசுவாசம் உண்டாகுமாயின் ithayaththil visuvasam uNtakumayin F# இடம் பெயரும் மலை வெற்றி itam peyarum malai veRRi F#7 உனக்குள் இருப்பவர் உயர்ந்தவர் என்ற unakkuL iruppavar uyarnthavar enRa F#7 B உண்மையை உணர்ந்தால் வெற்றி(2) uNmaiyai uNarnthal veRRi2 ---உந்தன் ---unthan B உந்தன் விசுவாசம் உலகத்தை வெல்லும் unthan visuvasam ulakaththai vellum E உணர்ந்து போராடினால் வெற்றி uNarnthu pOratinal veRRi F#7 தந்திட்டார் பரத்தின் திறவுகோல் உன்னிடம் thanthittar paraththin thiRavukOl unnitam B திறந்திடு நிச்சயம் வெற்றி(2) thiRanthitu nissayam veRRi2 E மைந்தனின் நாமத்தில் கேட்பவை யாவும் mainthanin namaththil kEtpavai yavum F# மண்ணுலகில் வரும் வெற்றி maNNulakil varum veRRi F#7 உன்னத் மைந்தன் இயேசு என்று நம்பும் unnath mainthan iyEsu enRu nampum F#7 B உன்னையன்றி யாருக்கு வெற்றி (2) unnaiyanRi yarukku veRRi 2 ---உந்தன் ---unthan B புவியில் கட்டிடும் யாவும் பரத்தில் puviyil kattitum yavum paraththil E கட்டப்படுவதால் வெற்றி kattappatuvathal veRRi F#7 அவருடன் நம்மை அமர்ந்திட செய்தார் avarutan nammai amarnthita seythar B அடைந்தோம் அதனால் வெற்றி(2) atainthOm athanal veRRi2 E சத்துருவை நீ எதிர்த்து நின்றுல் saththuruvai nI ethirththu ninRul F#7 சடுதியாய் ஓடுவான் வெற்றி satuthiyay ootuvan veRRi F#7 கர்த்தரின் கையில் நீ ராஜமுடியும் karththarin kaiyil nI rajamutiyum F#7 B கிரீடமுமாவாய் வெற்றி(2) kirItamumavay veRRi2 ---உந்தன் ---unthan B E வெற்றி உனக்குத்தான் வெற்றி veRRi unakkuththan veRRi E B வெற்றி நிச்சயம் வெற்றி veRRi nissayam veRRi B E வெற்றி உனக்குத்தான் வெற்றி veRRi unakkuththan veRRi E B வெற்றி நிச்சயம் வெற்றி veRRi nissayam veRRi


https://churchspot.com/?p=3992

Send a Feedback about this Song


Latest Songs