Pகாகிகீகுகூகைகொகோசாசிசீசுசூசெசேசோஜாஜீஜெஜோடிதாதிதுதூதெதேதொநாநிநீநூநெநேநோபாபிபீபுபூபெபேபோபொபோமாமீமுமெமேமோயாயுயூயெயேயோராரொலேவாவிவீவெவேவைஷாஸ்
எந்தன் ஆத்துமா உம்மை

enthan aaththuma ummai

 Em | 4/4 
Lyrics PPT* தமிழ் A- A+

Em G எந்தன் ஆத்துமா உம்மை நாடுது enthan aaththuma ummai natuthu Em G எந்தன் ஜீவனும் உம்மைத் தேடுது enthan jIvanum ummaith thEtuthu Am D Em எந்தன் நினைவுகள் உம்மை பாடுது enthan ninaivukaL ummai patuthu Am D Em எந்தன் இதயமும் வாஞ்சித்து கதறுது enthan ithayamum vanysiththu kathaRuthu Em அல்லேலூயா - 8 allElUya - 8 D G அல்லேலூயா அல்லேலூயா - 2 allElUya allElUya - 2 Em D நீரே வெளிச்சமும் இரட்சிப்புமானவர் nIrE veLissamum iratsippumanavar D C எந்தன் ஜீவனும் பெலனுமானவர் enthan jIvanum pelanumanavar C B யாருக்கு அஞ்சுவேன் யாருக்கு yarukku anysuvEn yarukku B7 Em பயப்படுவேன் அடைக்கலம் நீரல்லவோ payappatuvEn ataikkalam nIrallavO G யுத்தம் ஒன்று எழும்பினாலும் yuththam onRu ezhumpinalum G பாளையம் ஒன்று எதிர் கொண்டாலும் paLaiyam onRu ethir koNtalum C D பகைவர் என்னை எதிர்தாலும் pakaivar ennai ethirthalum Em எதிர்த்தவர் இடறுவார் - என்னை ethirththavar itaRuvar - ennai ...அல்லேலூயா ...allElUya Em D உம்மிடத்தில் ஒன்று கேட்டேன் ummitaththil onRu kEttEn D C உன்னத மகிமை வேண்டி நின்றேன் unnatha makimai vENti ninREn C B உமது வசனம் தேடி வந்தேன் umathu vasanam thEti vanthEn B Em ஆலயம் நாடுவேன் aalayam natuvEn G தீங்கு நாளில் கூடார மறைவில் thIngku naLil kUtara maRaivil G என்னை மறைத்து பாதுகாத்து ennai maRaiththu pathukaththu C D கன்மலை மேலே உயர்த்தி வைத்து kanmalai mElE uyarththi vaiththu Em என்றென்றும் காத்திடுவீர்எ - என்னை enRenRum kaththituvIre - ennai ...அல்லேலூயா ...allElUya Em D பகைவர்க்கெதிரே நீர் என்னை உயர்த்த pakaivarkkethirE nIr ennai uyarththa D C மகிழ்வுடன் நானும் ஆனந்த பலியிட makizhvutan nanum aanantha paliyita C B உம்மைப் பாடி கீர்த்தனம் பண்ணுவேன் ummaip pati kIrththanam paNNuvEn B7 Em பாடல் கேட்டிடுவீர் patal kEttituvIr G உமது முகத்தை தேடுங்கள் என்றீர் umathu mukaththai thEtungkaL enRIr G உமது முகத்தையே தேடுவேன் என்றெ umathu mukaththaiyE thEtuvEn enRe C D நெகிழ விடாமல் நீரே காத்திடும் nekizha vitamal nIrE kaththitum Em நீரே சகாயரே - எனக்கு nIrE sakayarE - enakku ...அல்லேலூயா ...allElUya

Send a Feedback about this Song