G
எனது கர்த்தரின் வருகை
enathu karththarin varukai
D
சமீபவே சமீபவே
samIpavE samIpavE
Am
மனது அவரை காணவே
manathu avarai kaNavE
D7 G
ஏங்குதே ஏங்குதே
eengkuthE eengkuthE
G C
மிகுந்த மகிமை நிறைந்தோராய்
mikuntha makimai niRainthOray
C G
மேகத்தின் மீது காணப்பட்டுத்
mEkaththin mIthu kaNappattuth
C Am
வலுவாய் எக்காளம் தொனிய்த்திட
valuvay ekkaLam thoniyththita
D7 G
வந்திடுவார் வந்திடுவார்
vanthituvar vanthituvar
G C
மணவாளன் வரும் நாழிகையும்
maNavaLan varum nazhikaiyum
C G
நாளையும் அறியா மானிடனே
naLaiyum aRiya manitanE
C Am
நீயும் அவரை சந்திக்கவே
nIyum avarai santhikkavE
D7 G
ஆயத்தமா ஆயத்தமா
aayaththama aayaththama
G C
காலையிலோ, மாலையிலோ
kalaiyilO malaiyilO
C G
சேவல் கூவிடும் நேரத்திலோ
sEval kUvitum nEraththilO
C Am
நினையா நேரத்தில் வந்திடுவார்
ninaiya nEraththil vanthituvar
D7 G
விழித்திரு விழித்திரு
vizhiththiru vizhiththiru