G
என் நேசர் வெள்ளைப் போளச் செண்டு
en nEsar veLLaip pOLas seNtu
Am D
என் அன்பர் மரிக் கொழுந்து புங்கொத்து
en anpar marik kozhunthu pungkoththu
Am D
நான் அவர்க்கு மலர்ந்து மணக்கும் ரோஜாவே
nan avarkku malarnthu maNakkum rOjavE
G D7 G
பள்ளத்தாக்கின் லீலி புஷ்பமே
paLLaththakkin lIli pushpamE
G C
அருமையானவார் எந்தன் நேசர்
arumaiyanavar enthan nEsar
D G
இன்பமானவர் ஆத்ம நேசர்
inpamanavar aathma nEsar
C G
மதுரமானவர் எந்தன் நேசர்
mathuramanavar enthan nEsar
D7 G
பிரியமானவர் ஆத்ம நேசர்
piriyamanavar aathma nEsar
G
காட்டு மரங்களுக்குள்ளே
kattu marangkaLukkuLLE
G7 C
கிச்சிலி மரம் போலானவர் அவர்
kissili maram pOlanavar avar
Am D
கன்மலைக் குன்றின் வெடிப்பிலே
kanmalaik kunRin vetippilE
A D7
ஓடி வரும் மானுக்குச் சமானமாவார்
ooti varum manukkus samanamavar
G
வெண்மையும் சிவப்புமானவர்
veNmaiyum sivappumanavar
G7 C
புறுவின் கண்கள் கொண்டவர் அவர்
puRuvin kaNkaL koNtavar avar
Am D
கேதுரு மரம் போலானவர்
kEthuru maram pOlanavar
A D7
பதினாயிரம் போல் சிறந்தவராவார்
pathinayiram pOl siRanthavaravar
...என் நேசர்
...en nEsar
G
என் நேசர் என்னுடையவர்
en nEsar ennutaiyavar
G7 C
என் மேல் அவர் பிரியமானவர்
en mEl avar piriyamanavar
Am D
என் அன்பர் நேசம் எனக்கு இன்பமே
en anpar nEsam enakku inpamE
A D7
அது தேனிலும் அதிக இன்பமானதுவே
athu thEnilum athika inpamanathuvE
...என் நேசர்
...en nEsar