Pகாகிகீகுகூகைகொகோசாசிசீசுசூசெசேசோஜாஜீஜெஜோடிதாதிதுதூதெதேதொநாநிநீநூநெநேநோபாபிபீபுபூபெபேபோபொபோமாமீமுமெமேமோயாயுயூயெயேயோராரொலேவாவிவீவெவேவைஷாஸ்
என் மீட்பர் ரத்தம் சிந்தினார்

en mItpar raththam sinthinar

 G | Swing & Jazz 
Lyrics PPT* தமிழ் A- A+

G D என் மீட்பர் ரத்தம் சிந்தினார் en mItpar raththam sinthinar C G மா நீதியும் சம்பாதித்தார் ma nIthiyum sampathiththar G D7 என் சொந்த நீதி வெறுத்தேன் en sontha nIthi veRuththEn C G இயேசுவின் நாமம் நம்புவேன் iyEsuvin namam nampuvEn G Bm C நான் நிற்கும் பாறை கிறிஸ்து தான் nan niRkum paRai kiRisthu than C D7 வேறஸ்திபாரம் மணல்தான் ----2 vERasthiparam maNalthan ----2 G வேறஸ்திபாரம் மணல்தான் ----2 vERasthiparam maNalthan ----2 G D கார்மேகம் அவர் முகத்தை karmEkam avar mukaththai C G மறைக்கும் காலம் அவரை maRaikkum kalam avarai G D எப்போதும் போல நம்புவேன் eppOthum pOla nampuvEn C G மாறதவர் என்றறிவேன் maRathavar enRaRivEn ...நான் நிற்கும் ...nan niRkum G D மரணவெள்ளம் பொங்கிடினும் maraNaveLLam pongkitinum C G என் மாம்சம் சோர்ந்து போயினும் en mamsam sOrnthu pOyinum G D உம் வாக்குத்தத்தம் ஆணையும் um vakkuththaththam aaNaiyum C G என் நெஞ்சை ஆற்றித் தேற்றிடும் en nenysai aaRRith thERRitum ...நான் நிற்கும் ...nan niRkum G D நியாயத் தீர்ப்புக் காலத்தில் niyayath thIrppuk kalaththil C G எக்காள சத்தம் கேட்கையில் ekkaLa saththam kEtkaiyil G D அஞ்சேன் என் மீட்பர் நீதியே anysEn en mItpar nIthiyE C G ஆநீதன் என்னை மூடுமே aanIthan ennai mUtumE ...நான் நிற்கும் ...nan niRkum


https://churchspot.com/?p=3982

Send a Feedback about this Song


Latest Songs

REMOVE ALL ADS