Am E
ஒளிவடிவ மெய்ப்பொருளே
oLivativa meypporuLE
E7 Am
ஒலி அமைத்த மெய்ப்பொருளே
oli amaiththa meypporuLE
Am E
பலி தீர்த்த மெய்ப்பொருளே
pali thIrththa meypporuLE
E7 Am
இன்பம் நல்கும் இறைவன் நீயே
inpam nalkum iRaivan nIyE
Am G
அன்பு காட்டும் தந்தையும் நீரே
anpu kattum thanthaiyum nIrE
G C
அருள் தரும் மைந்தனும் நீரே
aruL tharum mainthanum nIrE
F E
தூய்மை நல்கும் தூயவன் நீரே
thUymai nalkum thUyavan nIrE
E7 Am
உய்யும் வழி காணச் செய்வீரே
uyyum vazhi kaNas seyvIrE
Am E
வழியாகும் மெய்ப்பொருளே
vazhiyakum meypporuLE
E7 Am
சத்தியமாகும் மெய்ப்பொருளே
saththiyamakum meypporuLE
Am E
ஜீவன் தரும் மெய்பொபொருளே
jIvan tharum meypoporuLE
E7 Am
என்றன் இன்ப இறைவன் நீயே
enRan inpa iRaivan nIyE
Am E
ஜீவ ஊற்றும் மெய்ப்பொருளே
jIva uuRRum meypporuLE
E7 Am
ஜீவ அப்பம் மெய்ப்பொருளே
jIva appam meypporuLE
Am E
(நல்) மேய்ப்பனான மெய்ப்பொருளே
nal mEyppanana meypporuLE
E7 Am
போற்றும் இறைவன் நீயே
pORRum iRaivan nIyE
Am E
வருவேன் என்ற மெய்ப்பொருளே
varuvEn enRa meypporuLE
E7 Am
வாக்கு மாறு மெய்ப்பொருளே
vakku maRu meypporuLE
Am E
விரைந்து வாரும் மெய்ப்பொருளே
virainthu varum meypporuLE
E7 Am
வந்து மீட்கும் இறைவன் நீயே
vanthu mItkum iRaivan nIyE