Pகாகிகீகுகூகைகொகோசாசிசீசுசூசெசேசோஜாஜீஜெஜோடிதாதிதுதூதெதேதொநாநிநீநூநெநேநோபாபிபீபுபூபெபேபோபொபோமாமீமுமெமேமோயாயுயூயெயேயோராரொலேவாவிவீவெவேவைஷாஸ்
கர்த்தர் நல்லவர் துதியுங்கள்

karththar nallavar thuthiyungkaL

 F | Swing & Jazz 
Lyrics PPT* தமிழ் A- A+

F Am F C கர்த்தர் நல்லவர் துதியுங்கள் karththar nallavar thuthiyungkaL F Gm Bb அவர் கிருபை என்றுமுள்ளது avar kirupai enRumuLLathu Gm Bb C தேவாதி தேவனை துதியுங்கள் thEvathi thEvanai thuthiyungkaL F C F அவர் கிருபை என்றுமுள்ளது avar kirupai enRumuLLathu Am F C கர்த்தாதி கர்த்தரை துதியுங்கள் karththathi karththarai thuthiyungkaL F C F Bb அவர் கிருபை என்றுமுள்ளது avar kirupai enRumuLLathu Gm Bb Gm F அற்ப்புதம் செய்பவரை துதியுங்கள் aRpputham seypavarai thuthiyungkaL C F C F அவா கிருபை என்றுமுள்ளது ava kirupai enRumuLLathu F Bb F Gm F மகிழ்ந்து பாடு அல்லேலூயா makizhnthu patu allElUya F Bb F Gm F புகழ்ந்து பாடு அல்லேலூயா pukazhnthu patu allElUya F Bb F Gm F சேர்ந்து பாடு அல்லேலூயா sErnthu patu allElUya F Bb F Gm F போற்றிப் பாடு அல்லேலூயா pORRip patu allElUya C F Bb C அல்லேலூயா ஆமென் allElUya aamen C F Bb C Bb துதித்துப் பாடு அல்லேலூயா thuthiththup patu allElUya C F Bb C Bb களித்துப் பாடு அல்லேலூயா kaLiththup patu allElUya F Bb C F அல்லேலூயா ஆமென் allElUya aamen F Am F C வானங்களை விரித்தவரை துதியுங்கள் vanangkaLai viriththavarai thuthiyungkaL F Gm Bb அவர் கிருபை என்றுமுள்ளது avar kirupai enRumuLLathu Gm Bb C பூமியைப் படைத்தவரை துதியுங்கள் pUmiyaip pataiththavarai thuthiyungkaL F C F அவர் கிருபை என்றுமுள்ளது avar kirupai enRumuLLathu Am F C சூரியனைப் படைத்தவரைத் துதியுங்கள் sUriyanaip pataiththavaraith thuthiyungkaL F C F Bb அவர் கிருபை என்றுமுள்ளது avar kirupai enRumuLLathu Gm Bb Gm F சந்திரனைப் படைத்தவரைத் துதியுங்கள் santhiranaip pataiththavaraith thuthiyungkaL C F C F அவர் கிருபை என்றுமுள்ளது avar kirupai enRumuLLathu -மகிழ்ந்து பாடு -makizhnthu patu F Am F C செங்கடலைக் பிளந்தவரை துதியுங்கள் sengkatalaik piLanthavarai thuthiyungkaL F Gm Bb அவர் கிருபை என்றுமுள்ளது avar kirupai enRumuLLathu Gm Bb C அரசர்களை அழித்தவரை துதியுங்கள் arasarkaLai azhiththavarai thuthiyungkaL F C F அவர் கிருபை என்றுமுள்ளது avar kirupai enRumuLLathu Am F C சேனைகளைக் கவிழ்த்தவரை துதியுங்கள் sEnaikaLaik kavizhththavarai thuthiyungkaL F C F Bb அவர் கிருபை என்றுமுள்ளது avar kirupai enRumuLLathu Gm Bb Gm F தேசத்தைத் தந்தவரை துதியுங்கள் thEsaththaith thanthavarai thuthiyungkaL C F C F அவர் கிருபை என்றுமுள்ளது avar kirupai enRumuLLathu -மகிழ்ந்து பாடு -makizhnthu patu F Am F C தாழ்வில் நினைத்தவரைத் துதியுங்கள் thazhvil ninaiththavaraith thuthiyungkaL F Gm Bb அவர் கிருபை என்றுமுள்ளது avar kirupai enRumuLLathu Gm Bb C விடுதலை தந்தவரை துதியுங்கள் vituthalai thanthavarai thuthiyungkaL F C F அவர் கிருபை என்றுமுள்ளது avar kirupai enRumuLLathu Am F C ஆகாரம் தருபவரை துதியுங்கள் aakaram tharupavarai thuthiyungkaL F C F Bb அவர் கிருபை என்றுமுள்ளது avar kirupai enRumuLLathu Gm Bb Gm F பரத்தின் தேவனைத் துதியுங்கள் paraththin thEvanaith thuthiyungkaL C F C F அவர் கிருபை என்றுமுள்ளது avar kirupai enRumuLLathu -மகிழ்ந்து பாடு -makizhnthu patu

Send a Feedback about this Song