Pகாகிகீகுகூகைகொகோசாசிசீசுசூசெசேசோஜாஜீஜெஜோடிதாதிதுதூதெதேதொநாநிநீநூநெநேநோபாபிபீபுபூபெபேபோபொபோமாமீமுமெமேமோயாயுயூயெயேயோராரொலேவாவிவீவெவேவைஷாஸ்
காலம் இனி செல்லாது

kalam ini sellathu

 E | 6/8 
Lyrics PPT* தமிழ் A- A+

E காலம் இனி செல்லாது kalam ini sellathu ஒரு காசு கூட வராது oru kasu kUta varathu A வெறும் பட்டம் அங்கே செல்லாது veRum pattam angkE sellathu F#m உன் சட்டம் அங்கே நில்லாது un sattam angkE nillathu B வெளி வேஷம் அங்கே செல்லாது veLi vEsham angkE sellathu D A E வெல்லாது செல்லாது செல்லாது vellathu sellathu sellathu E மாடி மேலே மாடி கட்டும் mati mElE mati kattum A மைடியர் மிஸ்டர் maitiyar mistar F#m மறுமையிலே வீடு உண்டா maRumaiyilE vItu uNta A E சொல்லுங்க மிஸ்டர் sollungka mistar A ஒடி ஒடி சொத்து சேர்க்கும் oti oti soththu sErkkum B மைடியர் மிஸ்டர் maitiyar mistar B7 சொத்து உண்டா பரலோத்தில் soththu uNta paralOththil E சொல்லுங்க மிஸ்டர் sollungka mistar E A புரிஞ்சுக்கோ நல்லா தெரிஞ்சுடகோ purinysukkO nalla therinysutakO B E திருந்திக்கோ இயேசுவை அறிஞ்சுக்கோ thirunthikkO iyEsuvai aRinysukkO E7 A புரிஞ்சுக்கோ நல்லா தெரிஞ்சுகோ purinysukkO nalla therinysukO B7 E திருந்திக்கோ இயேசுவை அறிஞ்சுக்கோ thirunthikkO iyEsuvai aRinysukkO E நகையின் மேலே நகையை nakaiyin mElE nakaiyai A பூட்ட விரும்பிடும் சிஸ்டர் pUtta virumpitum sistar F#m நாளை நகை உடன் வராது naLai nakai utan varathu A E தெரியுமா சிஸ்டர் theriyuma sistar A மினு மினுக்காய் உடலை போற்றும் minu minukkay utalai pORRum B மைடியர் மிஸ்டர் maitiyar mistar B7 அது மண்ணுக்குள்ளே மங்கிப்போகும் athu maNNukkuLLE mangkippOkum E தெரிஞ்சுக்கோ சிஸ்டர் therinysukkO sistar -- புரிஞ்சுக்கோ -- purinysukkO E வாங்கி விற்று பணத்தை vangki viRRu paNaththai A சேர்க்கும் மைடியர் மிஸ்டர் sErkkum maitiyar mistar F#m A E 666 வரும் தெரியுமா மிஸ்டர் 666 varum theriyuma mistar A பணத்தை பேங்கில் சேர்த்து paNaththai pEngkil sErththu B வைக்கும் மைடியர் மிஸ்டர் - அதை vaikkum maitiyar mistar - athai B7 அந்திக் கிறிஸ்து அள்ளிக் கொள்வான் anthik kiRisthu aLLik koLvan E தெரிஞ்சுக்கோ மிஸ்டர் therinysukkO mistar --- புரிஞ்சுக்கோ --- purinysukkO


https://churchspot.com/?p=3988

Send a Feedback about this Song


Latest Songs

REMOVE ALL ADS