Pகாகிகீகுகூகைகொகோசாசிசீசுசூசெசேசோஜாஜீஜெஜோடிதாதிதுதூதெதேதொநாநிநீநூநெநேநோபாபிபீபுபூபெபேபோபொபோமாமீமுமெமேமோயாயுயூயெயேயோராரொலேவாவிவீவெவேவைஷாஸ்
சரணம் சரணம் சரணம்

saraNam saraNam saraNam

 G | 4/4 
Lyrics PPT* தமிழ் A- A+

G சரணம் சரணம் saraNam saraNam G D சரணம் சரணம் சச்சிதானநந்தா saraNam saraNam sassithananantha D சரணம் சரணம் saraNam saraNam D7 G சரணம் சரணம் நித்தியானந்தா saraNam saraNam niththiyanantha C சத்திய வழவினை தந்திட saththiya vazhavinai thanthita G வந்த நிர்மல ஆனந்தா vantha nirmala aanantha D7 சத்திய வழிவினை தந்திட saththiya vazhivinai thanthita G வந்த நிர்மல ஆனந்தா vantha nirmala aanantha G அல்லேலூயா ஓசன்னா ...2 allElUya oosanna ...2 Am அல்லேலூயா ஓசன்னா allElUya oosanna Am G அல்லேலூயா ஓசன்னா allElUya oosanna C அல்லேலூயா அல்லேலூயா allElUya allElUya G ஓசன்னா ஓசன்னா oosanna oosanna D அல்லேலூயா அல்லேலூயா allElUya allElUya G ஓசன்னா ஓசன்னா ..2 oosanna oosanna ..2 G தருணம் தருணம் தருணம் தருணம் tharuNam tharuNam tharuNam tharuNam G D தற்பரனே தருணம் thaRparanE tharuNam D தந்தையின் அன்பை தந்திட்ட எங்கள் thanthaiyin anpai thanthitta engkaL G சற்குருவே சரணம் saRkuruvE saraNam C விந்தை மனிதரை ஒளிதனில் நடத்திட vinthai manitharai oLithanil nataththita G உதவிடுவாய் சரணம் uthavituvay saraNam D தருணம் இதுவே மீட்பினைப் பெற்றிட tharuNam ithuvE mItpinaip peRRita D7 G செய்திட்டோம் சரணம் - அல்லேலூயா seythittOm saraNam - allElUya G சரணம் சரணம் சரணம் சரணம் saraNam saraNam saraNam saraNam D சச்சிதானந்தா sassithanantha D7 சரணம் சரணம் சரணம் சரணம் saraNam saraNam saraNam saraNam G நித்திய ஆனந்தா niththiya aanantha C முத்தி முதலாய் இருந்த எங்கள் muththi muthalay iruntha engkaL G முன்னவனே சரணம் munnavanE saraNam D சித்தி பெற்றிட சித்தம் செய்திட siththi peRRita siththam seythita D7 G பணிந்திட்டோம் சரணம் – அல்லேலூயா paNinthittOm saraNam allElUya


https://churchspot.com/?p=3962

Send a Feedback about this Song


Latest Songs

REMOVE ALL ADS