Pகாகிகீகுகூகைகொகோசாசிசீசுசூசெசேசோஜாஜீஜெஜோடிதாதிதுதூதெதேதொநாநிநீநூநெநேநோபாபிபீபுபூபெபேபோபொபோமாமீமுமெமேமோயாயுயூயெயேயோராரொலேவாவிவீவெவேவைஷாஸ்
சாராயத்தை நாடி

sarayaththai nati

 E | 6/8 
Lyrics PPT* தமிழ் A- A+

E சாராயத்தை நாடி குடிப்பவனே ஜயோ! sarayaththai nati kutippavanE jayO A B தான் மட்டும் வாழ வேண்டி சேர்ப்பவனே ஜயோ! than mattum vazha vENti sErppavanE jayO B7 நன்மையை தீமையென்று சொல்பவனே ஜயோ! nanmaiyai thImaiyenRu solpavanE jayO E B E கப்பர் நகூமே பெத்சாயிதாவே கோரோசீனே ஜயோ! kappar nakUmE pethsayithavE kOrOsInE jayO E B ஜயையோ உனக்கு ஜயையோ jayaiyO unakku jayaiyO B E ஜயையோ உனக்கு ஜயையோ jayaiyO unakku jayaiyO E லஞ்சம் வாங்கி அநியாயம் செய்பவனே ஜயோ! lanysam vangki aniyayam seypavanE jayO A B தனக்குத் தானே ஞாயென்று சொல்பவனே ஜயோ! thanakkuth thanE nyayenRu solpavanE jayO B7 மந்தையை மேய்க்காத மேய்ப்பனுக்கு ஜயோ! manthaiyai mEykkatha mEyppanukku jayO E B E பெய் சொல்லும் மதிகட்ட தீர்க்கனுக்கு ஜயோ! pey sollum mathikatta thIrkkanukku jayO ...ஜயையோ ...jayaiyO E அநியாய தீரப்புச் சொல்லும் அற்பனுக்கு ஜயோ! aniyaya thIrappus sollum aRpanukku jayO A B அநீதியாய் வீட்டைக்கட்டும் திருடனுக்கு ஜயோ! anIthiyay vIttaikkattum thirutanukku jayO B7 ஆண்டவரை மறந்து விட்டு அலைபவனே ஜயோ! aaNtavarai maRanthu vittu alaipavanE jayO E B E அவரோடு வழக்காடும் மண்ணோட்டுக்கு ஜயோ! avarOtu vazhakkatum maNNOttukku jayO ...ஜயையோ ...jayaiyO E ஏழையை ஒடுக்குகின்ற எத்தனுக்கு ஜயோ! eezhaiyai otukkukinRa eththanukku jayO A B பார்வோனை நம்புகின்ற பாதகர்க்கு ஜயோ! parvOnai nampukinRa pathakarkku jayO B7 கல்லையும் மண்னையும் வணங்கும் கண்மூடிக்கு ஜயோ! kallaiyum maNnaiyum vaNangkum kaNmUtikku jayO E B E சிறியோர் இடற காரணமாய் இருப்பவனே ஜயோ! siRiyOr itaRa karaNamay iruppavanE jayO ...ஜயையோ ...jayaiyO E குருடனுக்கு வழி காட்டும் குருடனுக்கு ஜயோ! kurutanukku vazhi kattum kurutanukku jayO A B நீண்டஜெபம் செய்யும் நிர்விசாரிகயே ஜயோ! nINtajepam seyyum nirvisarikayE jayO B7 பரலோகத்தை பூட்டுகின்ற போதகரே ஜயோ! paralOkaththai pUttukinRa pOthakarE jayO E B E சுவிசேஷத்தை சொல்லாவிட்டால் உனக்கும் எனக்கும் ஜயோ! suvisEshaththai sollavittal unakkum enakkum jayO ...ஜயையோ ...jayaiyO


https://churchspot.com/?p=3964

Send a Feedback about this Song


Latest Songs