Pகாகிகீகுகூகைகொகோசாசிசீசுசூசெசேசோஜாஜீஜெஜோடிதாதிதுதூதெதேதொநாநிநீநூநெநேநோபாபிபீபுபூபெபேபோபொபோமாமீமுமெமேமோயாயுயூயெயேயோராரொலேவாவிவீவெவேவைஷாஸ்
செய்துக்கோ செய்துக்கோ

seythukkO seythukkO

 G | 6/8 
Lyrics PPT* தமிழ் A- A+

G Bm செய்துக்கோ செய்துக்கோ seythukkO seythukkO Em Am அநியாயத்தை செய்துக்கோ aniyayaththai seythukkO D நடந்துக்கோ நடந்துக்கோ natanthukkO natanthukkO D7 G அசுத்தமாகவே நடந்துக்கோ(2) asuththamakavE natanthukkO2 G B வந்திடுவார் வந்திடுவார் vanthituvar vanthituvar G C இயேசு ராஜா வந்திடுவார் iyEsu raja vanthituvar D Am சென்றிடுவார் சென்றின்டுவார்---(2) senRituvar senRintuvar---2 D7 G மீட்கப்பட்டோர் சென்றிடுவார் mItkappattOr senRituvar G G7 சேர்ந்திக்டுவார் சேர்ந்திக்டுவார் sErnthiktuvar sErnthiktuvar C G அவர் அணைப்பில் சேர்ந்திடுவார் avar aNaippil sErnthituvar D Am வாழ்ந்திடுவார் வாழ்ந்திடுவார் vazhnthituvar vazhnthituvar D7 G நீத்திய காலமாய் வாழ்ந்திடுவார் ---(2) nIththiya kalamay vazhnthituvar ---2 G ஜயோ உந்தன் பாவம் உன்னை ஆக்கிடுமே சாபம் jayO unthan pavam unnai aakkitumE sapam Am அந்தோ பரிதாபம் உனக்கு என் அனுதாபம் anthO parithapam unakku en anuthapam G Bm Em Am மீட்கவேப்பட்டால் பரலோகம் செல்வார் mItkavEppattal paralOkam selvar D G கைவிடப்பட்டால் பாதாளம் சேர்வார் kaivitappattal pathaLam sErvar --- செய்துக்கோ --- seythukkO G பொல்லாதே பொல்லாதே pollathE pollathE G C உலக ஆசை பொல்லாதே ulaka aasai pollathE D நில்லாதே நில்லாதே nillathE nillathE D7 G பாவ வழியில் நில்லாதே---(2) pava vazhiyil nillathE---2 G G7 செல்லாதே செல்லாதே sellathE sellathE C G காலம் இனியும் செல்லாதே kalam iniyum sellathE D Am சொல்லாதே சொல்லாதே sollathE sollathE D7 G சாக்கு போக்கு சொல்லாதே ----(2) sakku pOkku sollathE ----2 G 666 நிச்சயம் வந்திடும் பாரு 666 nissayam vanthitum paru Am அதற்கு முன்னால் நீரு பரலோகம் போய் சேரு athaRku munnal nIru paralOkam pOy sEru G Bm Em Am மீட்கவேப்பட்டால் பரலோகம் செல்வார் mItkavEppattal paralOkam selvar D G கைவிடப்பட்டால் பாதாளம் சேர்வார் kaivitappattal pathaLam sErvar --- செய்துக்கோ --- seythukkO


https://churchspot.com/?p=3985

Send a Feedback about this Song


Latest Songs