Pகாகிகீகுகூகைகொகோசாசிசீசுசூசெசேசோஜாஜீஜெஜோடிதாதிதுதூதெதேதொநாநிநீநூநெநேநோபாபிபீபுபூபெபேபோபொபோமாமீமுமெமேமோயாயுயூயெயேயோராரொலேவாவிவீவெவேவைஷாஸ்
திரித்துவ தேவா மகிமைப்

thiriththuva thEva makimaip

 D | 2/4 
Lyrics PPT* தமிழ் A- A+

D F#m திரித்துவ தேவா மகிமைப் பிரதாபா thiriththuva thEva makimaip pirathapa D7 G திருப்பாதம் பணிந்து நின்றேம் thiruppatham paNinthu ninREm Em A பரிசுத்தமான பரமனே உம்மை parisuththamana paramanE ummai A7 D பாடியே தொழுதிடுவோம் patiyE thozhuthituvOm D F#m இத்தரை தன்னிலே சத்தியன் நாமத்தை iththarai thannilE saththiyan namaththai D7 G நித்தமும் பாடிடுவோம் niththamum patituvOm Em A நித்தியனாம் எங்கள் நிமலனின் பாதத்தை niththiyanam engkaL nimalanin pathaththai A7 D நித்தமும் தொழுதிடுவோம் niththamum thozhuthituvOm G வித்தகனே உந்தன் வியத்தகு செயல்களை viththakanE unthan viyaththaku seyalkaLai G D விளக்கியே கூறிடுவோம் viLakkiyE kURituvOm Em A கர்த்தாதி கர்த்தனே கருணைப்பிரவாகனே karththathi karththanE karuNaippiravakanE A7 D களிப்புடன் பாடிடுவோம் kaLipputan patituvOm ...திரித்துவ ...thiriththuva D F#m சுரமண்டல கீத சத்தங்களாலும் suramaNtala kItha saththangkaLalum D7 G கர்த்தனை தொழுதிடுவோம் karththanai thozhuthituvOm Em A பரமண்டலத் தந்தை பரம சழூகத்தில் paramaNtalath thanthai parama sazhUkaththil A7 D பாடல்கள் பாடிடுவோம் patalkaL patituvOm G நிறை கடல் போலவே நின்றெம்மைக் காக்கும் niRai katal pOlavE ninRemmaik kakkum G D நித்தனே உமைத் தொழுவோம் niththanE umaith thozhuvOm Em A வருவாய் பரனே வல்லமெய் தேவா varuvay paranE vallamey thEva A7 D வந்தனை புரிந்து நின்றேம் vanthanai purinthu ninREm ...திரித்துவ ...thiriththuva D F#m எங்கும் நிறைந்திட்ட இணையற்ற தேவா engkum niRainthitta iNaiyaRRa thEva D7 G எங்கட்கு வரம் அருள்வாய் engkatku varam aruLvay Em A பொங்கும் பேரின்பத்தில் புதுப்பெலனடைய pongkum pErinpaththil puthuppelanataiya A7 D ஆவியைப் பொழிந்திடுவாய் aaviyaip pozhinthituvay G வல்லமெய் தேவா வந்தெம்மைத் காவாய் vallamey thEva vanthemmaith kavay G D வல்லமை தந்திடுவாய் vallamai thanthituvay Em A நல்ல உம் நாமத்தை நானிலத்தில் கூற nalla um namaththai nanilaththil kURa A7 D நாவினில் நிறைத்திடுவாய் navinil niRaiththituvay ...திரித்துவ ...thiriththuva


https://churchspot.com/?p=3971

Send a Feedback about this Song


Latest Songs